Spread the love

சென்னை ஜூன், 24

கடந்த 21ம் தேதி முதல் தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் தொடங்கிய நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஒருநாள் விடுமுறைக்கு பின் இன்று காலை 9:30 மணிக்கு மீண்டும் சட்டசபை கூடுகிறது. கேள்வி நேரம் முடிந்ததும் உயர் கல்வித்துறை, பள்ளி கல்வித்துறை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, இயற்கை சீற்றங்கள் குறித்த துயர்தணிப்பு உள்ளிட்ட மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *