Month: June 2024

இடைத்தேர்தலில் பாமகவுக்கு ஐஜேகே ஆதரவு.

விழுப்புரம் ஜூன், 18 விக்ரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தலில் என்டிஏ கூட்டணி சார்பில் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் அன்புமணி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இத்தேர்தலில் பாமகவுக்கு இந்த கூட்டணியில் உள்ள இந்திய ஜனநாயக கட்சி ஆதரவு தெரிவிப்பதாக கட்சியின் தலைவர் ரவி…

பூட்டானில் கால் பதிக்கும் அதானி.

பூட்டான் ஜூன், 18 பூட்டான் நாட்டில் 570 மெகாவாட்திறன் கொண்ட பசுமை நீர் மின் நிலையத்தை அதானி குடும்பத்தின் கிரீன் எனர்ஜி லிமிடெட் அமைக்க உள்ளது. இதற்காக அந்நாட்டின் அரசு நிறுவனத்துடன் கௌதம் அதானி புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளார். வங்கதேசம்,…

கூடுதல் மினி பேருந்துகளுக்கு அனுமதி வழங்க முடிவு.

சென்னை ஜூன், 18 தமிழகத்தில் மினி பேருந்துகள் இயக்கம் மீண்டும் அனுமதி அளிக்கப்படுவதற்கான புதிய வரைவு திட்ட அறிக்கை அரசு வெளியிட்டுள்ளது. 1997-ல் தொடங்கப்பட்ட இத்திட்டத்திற்கு கடந்த சில ஆண்டுகளாக அனுமதி வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் மீண்டும் மினி…

விவசாயிகள் வங்கி கணக்கில் 2000 ரூபாய்.

புதுடெல்லி ஜூன், 18 பி எம் கிஷான் திட்டத்தில் நாடு முழுவதும் தகுதியான விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் மூன்று தவணையாக 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இதுவரை 16 தவணைகள் வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் மூன்றாவது…

வயநாட்டில் ராகுல் இடத்தை நிரப்புவேன். பிரியங்கா பேட்டி.

கேரளா ஜூன், 18 வயநாடு தொகுதி இடைத்தேர்தல் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிரியங்கா காந்தி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் வயநாட்டில் நடைபெற உள்ள தேர்தலில் போட்டியிட உள்ளதாக நினைத்து பெரு மகிழ்ச்சி அடைவதாகவும், ராகுல் அத்தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக…

ஆப்கானிஸ்தானுக்கு 219 ரன்கள் இலக்கு.

ஆப்கானிஸ்தான் ஜூன், 18 டி20 உலக கோப்பை தொடரின் கடைசி லீக் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதி வருகின்றன. இதில் முதலில் பேட்டிங் செய்த மேற்கு இந்திய தீவுகள் அணி 20 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 218…

தமிழக மீனவர்கள் நான்கு பேர் கைது.

ராமநாதபுரம் ஜூன், 18 எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் நான்கு பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. ராமநாதபுரத்திலிருந்து கடலுக்கு சென்ற அவர்களின் படகையும் பறிமுதல் செய்த கடற்பறையினர், விசாரணைக்காக அவர்களை காங்கேசன்துறை முகாமிற்கு அழைத்துச் சென்றனர். 61 நாட்கள்…

ஆரோக்கியா பால், தயிர் விலை குறைப்பு.

சென்னை ஜூன், 18 ஹட்சன் நிறுவனத்தால் விற்பனை செய்யப்படும் ஆரோக்யா பால் விலையை லிட்டருக்கு இரண்டு ரூபாய் குறைத்துள்ளது. கொரோனாவுக்கு பின் பால் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், முதல் முறையாக தனியார் நிறுவனம் விலையை குறைத்துள்ளது. இனி அரை…

ஷார்ஜாவில் நடைபெற்ற சிலம்பக்கலையின் உலக சாதனை நிகழ்ச்சி.

துபாய் ஜூன், 18 ஐக்கிய அரபு அமீரக ஷார்ஜா தனியார் பள்ளியில் ஒரு மணி நேரம் தொடர்ந்து எந்தவித ஓய்வெடுக்காமல் அமீரகத்தில் வசிக்கும் 5 மாணவர்கள் தமிழகத்தின் பாரம்பரிய கலையான சிலம்பத்தை வெவேறுவிதமாக சுற்றும் போட்டி நடைபெற்றது. இதனை துபாய் ஈசன்…