அமெரிக்கா ஜூன், 19
வங்கிகளுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் ஏமாற்றி வெளிநாட்டில் தலைமறைவானவர் தொழிலதிபர் விஜய் மல்லையா. அவரது இல்லத்தில் மங்கல இசை கேட்க உள்ளது. அதாவது விஜய் மல்லையாவின் மகன் சித்தார்த்துக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது. சித்தார்த் தனது நீண்ட நாள் காதலியான அமெரிக்காவை சேர்ந்த ஜாஸ்மினை விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளார்.