Month: June 2024

வாரணாசி செல்லும் பிரதமர் மோடி.

வராணாசி ஜூன், 12 பிரதமர் மோடி தனது வாரணாசி தொகுதிக்கு 18ம் தேதி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மூன்றாவது முறையாக அத்தொகுதியில் போட்டியிட்டு வென்ற பிரதமர் மோடி, அத்தொகுதியில் நடைபெற உள்ள விவசாயிகள் மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளார். கடந்த…

மத்திய அரசு துரோகம் செய்கிறது தயாநிதி மாறன் கருத்து.

சென்னை ஜூன், 12 வரிப்பகர்வில் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு தொடர்ந்து துரோகம் இழைத்து வருவதாக திமுக பாராளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் விமர்சித்துள்ளார். நிர்மலா சீதாராமன் இந்த முறையாவது மக்கள் நலனுக்காக செயல்பட வேண்டும் என்று கூறிய அவர், நீட் தேர்வு தேசிய…

கல்வியில் அரசியல் வேண்டாம் ஜிகே வாசன் கருத்து.

சென்னை ஜூன், 12 நீட் தேர்வை அரசியலாக வேண்டாம் என தமிழக அரசுக்கு தாமாகா தலைவர் ஜி.கே. வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மோடி தலைமையிலான ஆட்சி இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியையும் பாதுகாப்பையும் உறுதி செய்யும் நல்ல அரசாக செயல்படும் என்று நம்பிக்கை…

கீழக்கரை மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்கான மின் தடை அறிவிப்பு.

கீழக்கரை ஜூன், 11 கீழக்கரை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் கீழக்கரை மற்றும் அலவாய்க்கரவாடி பீடர் மற்றும் சின்ன மாயாகுளம் பீடர் உத்திரகோசமங்கை மற்றும் காஞ்சிரங்குடி ஆகிய பீடர்களுக்கு உட்பட்ட பகுதிகளான வள்ளல் சாலை, வடக்கு…

நீட் தேர்வு விவகாரத்தில் இன்று விசாரணை.

புதுடெல்லி ஜூன், 11 நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இது தொடர்பான மனுக்களை உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது. நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட குற்றச்சாட்டால் இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும்…

இந்தியன் 2 படம் குறித்த ராகுல் ப்ரீத்தி சிங்கின் அனுபவம்.

சென்னை ஜூன், 11 தனது சினிமா வாழ்க்கையில் இந்தியன் 2 படம் முக்கியத்துவம் வாய்ந்த திரைப்படம் என ராகுல் ப்ரீத் சிங் தெரிவித்துள்ளார். இதுவரை நடித்த கதாபாத்திரங்களை விட இதில் சிறப்பாக நடித்ததாக தெரிவித்த அவர், தன்னம்பிக்கை மிக்க பெண்ணாக இந்த…

தென்னாப்பிரிக்கா அணி வெற்றி.

தென்னாப்பிரிக்கா ஜூன், 11 வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி 6 விக்கட்டுகள் இழப்பிற்கு 113 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கிளாசன் 46…

நிதி அமைச்சரின் அறிவிப்புகள்.

புதுடெல்லி ஜூன், 11 கடந்த ஆண்டு பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறுவர்கள், பெரியோருக்காக தேசிய டிஜிட்டல் நூலகம், இளைஞர்களுக்காக தேசிய மின்னணு நூலகம் கழிவுநீர் அகற்றும் பணியில் மனிதர்களுக்கு பதில் 100% இயந்திர பயன்பாடு உள்ளிட்ட பல…

உடல் ஆரோக்கியத்தில் செக்கு தேங்காய் எண்ணெய்யின் பயன்கள் !!

ஜூன், 11 செக்கு எண்ணெய் என்பது இயற்கை முறையை கொண்டு தயாரிக்கப்படுவது ஆகும். தேங்காய்களை நன்கு காயவைத்து பின்பு அதனை மரச்செக்கில் கொண்டு நல்ல கடைந்து எடுக்கப்பட்டதேயாகும். இவ்வாறு தயாரிக்கப்படும் எண்ணெய் சமையலுக்கு, தலைமுடி போன்றவற்றிக்கு பயன்படுத்துவது நல்லது. செக்கு எண்ணெய்…

ஆந்திர முதல்வராக நாளை சந்திரபாபு நாயுடு பதவி ஏற்பு.

ஆந்திரா ஜூன், 11 ஆந்திர தேர்தலில் மொத்தம் உள்ள 175 இடங்களில் 164 இடங்களை தெலுங்கு தேசம் கூட்டணி கைப்பற்றியது. இதையடுத்து தெலுங்கு தேச தலைவர் சந்திரபாபு நாயுடு நாளை முதல்வராக நான்காவது முறையாக பதவி ஏற்கிறார். துணை முதல்வராக ஜனசேனா…