புதுடெல்லி ஜூன், 11
கடந்த ஆண்டு பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறுவர்கள், பெரியோருக்காக தேசிய டிஜிட்டல் நூலகம், இளைஞர்களுக்காக தேசிய மின்னணு நூலகம் கழிவுநீர் அகற்றும் பணியில் மனிதர்களுக்கு பதில் 100% இயந்திர பயன்பாடு உள்ளிட்ட பல அறிவிப்புகளை வெளியிட்டு இருந்தார் தற்போது மோடி நிர்மலா சீதாராமன் நிதி அமைச்சராக தொடர்வதால் இந்த அறிவிப்புகள் வேகம் எடுக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.