தென்னாப்பிரிக்கா ஜூன், 11
வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி 6 விக்கட்டுகள் இழப்பிற்கு 113 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கிளாசன் 46 ரன்கள் எடுத்தார். 114 ரன்கள் இலக்காக கொண்டு களமிறங்கிய வங்கதேச அணியால் 20 ஓவரில் 109 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. தென்னாபிரிக்கா அணியின் கேசவ் மகராஜ் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.