கனடா ஜூன், 12
கனடாவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் களமிறங்கிய கனடா அணி 20 ஓவரில் ஏழு விக்கெட்டை இழந்து 16 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. அந்த அணியின் ஆரோன் ஜான்சன் 52 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணி மூன்று விக்கெட்டை இழந்து இலக்கை எட்டியது. அந்த அணியின் முகமது ரிஸ்வான் அதிகபட்சமாக 53 ரன்கள் எடுத்தார்.