Month: June 2024

இன்று இத்தாலி செல்கிறார் பிரதமர் மோடி.

இத்தாலி ஜூன், 13 அமெரிக்கா, இங்கிலாந்து, ஃபிரான்ஸ் உள்ளிட்ட ஏழு நாடுகளை உள்ளடக்கிய ஜி7 நாடுகளின் ஐம்பதாவது உச்சி மாநாடு இன்று தொடங்கி 15ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் மோடிக்கு இத்தாலி பிரதமர் ஜார்ஜியா…

விமான விபத்தில் கிழக்கு ஆப்பிரிக்க நாடான மலாவியின் துணை அதிபர் உட்பட 10 பேர் உயிரிழப்பு!

லிலொங்வே ஜூன், 12 விமான விபத்தில் கிழக்கு ஆப்பிரிக்க நாடான மலாவியின் துணை அதிபர் சவ்லோஸ் சிலிமா உட்பட அவருடன் பயணித்த 10 பேர் உயிரிழந்தனர். மோசமான வானிலை காரணமாக விமானம் வனப்பகுதியில் விழுந்து நொறுங்கியுள்ளது. கிழக்கு ஆப்பிரிக்கா நாடான மலாவி…

பட்டையை கிளப்ப போகும் ‘GOAT’ பட கிளைமாக்ஸ்.

ஜூன், 13 விஜய் ‘GOAT’ படத்தில் பல பிரம்மாண்டமாக ஆக்சன் காட்சிகள் இடம் பெற்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் மற்றும் மோகன் இடையேயான சண்டைக் காட்சிகள் சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக தந்தை விஜய்க்கும், மகன் விஜயகுமான சண்டை காட்சி…

முருங்கையின் மருத்துவ பயன்கள்:

ஜூன், 12 முருங்கையின் இலை, பூ, காய், வேர், பட்டை, பிசின் என அனைத்திலும் மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. முருகை பட்டையுடன் கடுகு சேர்த்து மையாக அரைத்து கீழ்வாதம் உள்ள இடத்தில் பற்று போட்டால் குணமாகும் என சித்த மருத்துவர்கள் கூறுகின்றன.…

மத்திய அமைச்சரவையில் 70 பேர் கோடீஸ்வரர்கள்.சந்திர சேகர் 5705.47 கோடி

புதுடில்லி ஜூன், 12 பிரதமர் மோடியின் அமைச்சரவையில் 30 பேர் கேபினட் அமைச்சர்களாகவும், 5 பேர் தனிப் பொறுப்புடன் கூடிய அமைச்சர்களாவும், 36 பேர் இணை அமைச்சர்களாகவும் பதவியேற்றனர். மோடியை தவிர்த்து அமைச்சரவையில் 71 பேர் உள்ளனர். ஜனநாயக சீர்திருத்த சங்கம்…

பாகிஸ்தான் அணி வெற்றி.

கனடா ஜூன், 12 கனடாவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் களமிறங்கிய கனடா அணி 20 ஓவரில் ஏழு விக்கெட்டை இழந்து 16 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. அந்த அணியின் ஆரோன்…

விக்கிரவாண்டியில் ஆதிக்கம் செலுத்தும் திமுக.

விக்ரவாண்டி ஜூன், 12 விக்கிரவாண்டி தொகுதியில் கடைசி 13 ஆண்டுகளில் ஐந்தாவது முறையாக தேர்தல் நடைபெற உள்ளது. தொகுதி மறு சீரமைப்புக்கு பிறகு 2011, 2016, 2019, 2021ல் தேர்தல் நடைபெற்ற நிலையில் தற்போது மீண்டும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த…