ஜூன், 12
முருங்கையின் இலை, பூ, காய், வேர், பட்டை, பிசின் என அனைத்திலும் மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. முருகை பட்டையுடன் கடுகு சேர்த்து மையாக அரைத்து கீழ்வாதம் உள்ள இடத்தில் பற்று போட்டால் குணமாகும் என சித்த மருத்துவர்கள் கூறுகின்றன. முருங்கைக்கீரை சர்க்கரையை குறைக்கிறது. முருங்கைக்கீரையை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு பற்கள் உறுதியாகும். முருங்கைப்பூ மலட்டு தன்மையை நீக்கும் தன்மை கொண்டது.