Month: June 2024

பக்ரீத் பண்டிகை 10 கோடிக்கு ஆடு விற்பனை.

கடலூர் ஜூன், 14 வருகிற 17ம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள சந்தைகளில் ஆடுகள் விற்பனை களைகட்டி வருகிறது. அந்த வகையில் கடலூர் மாவட்டம் வேப்பூர் வாரச்சந்தையில் நேற்று மாலை 5 மணி முதல்…

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு.

சென்னை ஜூன், 14 2016 ம் ஆண்டுக்கு முந்தைய ஊதிய விகிதத்தில் சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மாநில அரசு ஊழியர்களுக்கான அகவிலைப் படியை 2024 ஜனவரி 1 முதல் 9% உயர்த்தி வழங்க…

புடலங்காயில் உள்ள வைட்டமின்களும் அதன் நன்மைகளும் !!

ஜூன், 13 புடலங்காயை பொரியல் செய்து சாப்பிட்டால் நரம்புகளுக்கு புத்துணர்வு கிடைக்கும். நினைவாற்றல் அதிகரிக்கும். புடலங்காயில் கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் அதிக அளவு உள்ளதால் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்தது. சர்க்கரை நோயால் அவதிப்படுபவர்கள் புடலங்காயை உணவில் சேர்த்து…

தங்கலான் பட புகைப்படத்தை பகிர்ந்த விக்ரம்.

சென்னை ஜூன், 13 பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள தங்கலான் படத்தில் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டு பெற்று வருகிறது. இந்தியாவில் ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ளது படத்தில் தான்…

ஆசிரியர்களை இடம் மாற்றம் செய்ய உத்தரவு.

சென்னை ஜூன், 13 தமிழக அரசு தொடக்கம் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்களுக்கான தேவை போக 1,862 ஆசிரியர்களும், அவர்களுக்கான பணியிடங்களும் உபரியாக உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த ஆசிரியர்களை 24 மணி நேரத்திற்குள் இடமாற்றம் செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்…

முன்னாள் ராணுவ வீரர் விபத்தில் உயிரிழப்பு.

திருவாடானை ஜூன், 13 திருவாடானையைச் சேர்ந்தவர் கருமணி ஜோசப் முன்னாள் ராணுவ வீரர் இவரது வயது 54.இவர் நேற்று மாலை திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் நடைப்பயணம் சென்றார். அப்போது பின்னால் வந்த கார் இவர் மீது மோதியது. இதில் காயமடைந்த அவரை…

நியூசிலாந்திற்கு 150 ரன்கள் இலக்கு.

நியூசிலாந்து ஜூன், 13 மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான டி20 உலக கோப்பை போட்டி பிரையன் லாரா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த மேற்கு இந்திய தீவுகள் அணி 20 ஓவர் முடிவில் 9 விட்டுக்கட்டுகளை இழந்து…

ஐபிஎல்லின் மொத்த வர்த்தக மதிப்பு ₹1.35 லட்சம் கோடி.

ஜூன், 13 ஐபிஎல்லின் வர்த்தக மதிப்பு, பிரான்ட் மதிப்பு குறித்து சர்வதேச முதலீட்டு வங்கியான Houlihan Lockey அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் ஐபிஎல் இன் மொத்த வர்த்தக மதிப்பு ₹1.35 லட்சம் கோடி என்றும், பிராண்ட் மதிப்பு ₹28,000 கோடி என்றும்…

அமெரிக்க எல்லையில் ரஷ்ய போர்க்கப்பல்கள்.

அமெரிக்கா ஜூன், 13 பனிப்போர் காலத்தில் இருந்தே ரஷ்யாவும் க்யூபாவும் நட்பு நாடுகளாக இருந்து வருகின்றனர். உக்ரைன் போரில் அமெரிக்கா உதவி வரும் நிலையில், அமெரிக்காவின் எல்லை நாடான கியூபாவிற்கு ரஷ்யாவின் அதிநவீன போர்க்கப்பல்கள் சென்றுள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அதிலும் அணு…

திமுக தேர்தல் பணி குழுவிலும் ஒதுக்கப்பட்டார் மஸ்தான்.

விழுப்புரம் ஜூன், 13 விக்ரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை ஒட்டி தேர்தல் பணிக்குழுவை நியமித்து திமுக தலைமை அறிவித்தது. பொன்முடி ஜெகத்ரட்சகன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில் அமைச்சர்கள் கே. என். நேரு, சிவசங்கர், அன்பில் மகேஷ் உள்ளிட்ட பலர் இடம்பெற்றுள்ளனர். ஆனால்…