Month: June 2024

கோவையில் இன்று திமுக முப்பெரும் விழா.

கோவை ஜூன், 15 கோவையில் திமுக முப்பெரும் விழா இன்று கோலாகலமாக நடைபெற உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் வெற்றி, கலைஞர் நூற்றாண்டு விழா, தேர்தலில் வெற்றியை தேடித்தந்த முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா திமுக சார்பில் இன்று…

இமாச்சலில் வரலாறு காணாத வெப்பம் பதிவு.

இமாச்சலம் ஜூன், 15 இமாச்சலப் பிரதேசம் நாட்டின் குளிர் பிரதேசமான இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் கடும் வெப்ப அலை வீசி வருகிறது. இந்த நிலையில் அம்மாநிலத்தின் ஹமீர்க் கபூர் மாவட்டத்தில் உள்ள நேரி நகரில் நேற்று 113.9 டிகிரி வெப்பம் பதிவானது.…

ரேஷன் கடை ரசீதில் அரசு மானிய விபரம்.

சென்னை ஜூன், 15 ரேஷன் கடைகளில் பொருட்கள் விற்பனையின் போது வழங்கப்படும் ரசீது ஒவ்வொரு பொருளுக்கும் தமிழக அரசு மானியமாக எவ்வளவு தொகையை செலவிடுகிறது என்ற விபரத்தை உணவுத்துறை வெளியிடுகிறது. சிலர் ரேஷன் பொருட்களின் மதிப்பு தெரியாமல் கடை ஊழியர்களை எடுத்துக்…

மீண்டும் கடலுக்கு திரும்பிய மீனவர்கள்.

சென்னை ஜூன், 15 தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் நேற்று நள்ளிரவுடன் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து அதிகாலை முதல் 11 மாவட்டங்களில் மீனவர்கள் மீண்டும் கடலுக்கு உற்சாகமாக மீன் பிடிக்க சென்றனர். கடந்து ஏப்ரல் 15ம் தேதி தொடங்கிய மீன் பிடி தடைக்காலம்…

குவைத்தில் இறந்தவரின் உடலுக்கு இறுதி சடங்கு.

ராமநாதபுரம் ஜூன், 15 ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே தென்னவனூர் கிராமத்தை சேர்ந்த ராமு என்பவர் குவைத் தீ விபத்தில் உயிரிழந்தார். இந்நிலையில் அவரது உடல் நேற்று நள்ளிரவு அவரது சொந்த ஊரான தென்னவன் ஊருக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுவரப்பட்டது. அதனைத்…

தனுசுக்கு எதிரான வழக்கு முடித்து வைப்பு.

சென்னை ஜூன், 14 சென்னை போயஸ் கார்டனில் நளினா ராமலட்சுமி என்பவருக்கு சொந்தமான பங்களாவில் வாடகைக்கு குடியிருந்த அஜய்குமார் லுணவத் என்பவரை உடனடியாக வீட்டை காலி செய்து தரப் கூறி மிரட்டியதாக தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் முடித்து வைத்தது. நேற்று…

கொச்சி கொண்டுவரப்படும் உடல்கள்.

கேரளா ஜூன், 14 குவைத் நாட்டில் மங்காஃப் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 45 இந்தியர்கள் பலியாகினர். இதையடுத்து பலியானவர்களின் உடல்களை கொண்டுவர இந்திய விமானப்படையின் விமானம் குவைத் சென்றது. இந்நிலையில் ஏழு தமிழர்கள் உட்பட 45 பேரின்…

இபிஎஸ் தரப்புக்கு ஓபிஎஸ் அழைப்பு விடுவதன் பின்னணி.

தேனி ஜூன், 14 பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் ராமநாதபுரத்தில் சுயேட்சையாக போட்டியிட்டு தோல்வியடைந்ததால் மத்திய அமைச்சராகும் ஓபிஎஸ் இன் கனவு பறிபோனது. அதேபோல் தேனியில் ஓபிஎஸ் ஆதரவுடன் போட்டியிட்ட டிடிவி தினகரன் தோற்றதால் அங்கு அவரது செல்வாக்கும் குறைந்தது. இதனால்…