சென்னை ஜூன், 14
சென்னை போயஸ் கார்டனில் நளினா ராமலட்சுமி என்பவருக்கு சொந்தமான பங்களாவில் வாடகைக்கு குடியிருந்த அஜய்குமார் லுணவத் என்பவரை உடனடியாக வீட்டை காலி செய்து தரப் கூறி மிரட்டியதாக தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் முடித்து வைத்தது. நேற்று நடந்த விசாரணையில் தனுஷ் காணொளி வாயிலாக ஆஜராக இருந்தார். அப்போது இரு தரப்புக்கும் சமரசம் ஏற்பட்டதாக தனுஷ் தரப்பில் தெரிவிக்கப்பட்டதால் வழக்கு முடித்து வைக்கப்பட்டது.