அமெரிக்கா ஜூன், 13
பனிப்போர் காலத்தில் இருந்தே ரஷ்யாவும் க்யூபாவும் நட்பு நாடுகளாக இருந்து வருகின்றனர். உக்ரைன் போரில் அமெரிக்கா உதவி வரும் நிலையில், அமெரிக்காவின் எல்லை நாடான கியூபாவிற்கு ரஷ்யாவின் அதிநவீன போர்க்கப்பல்கள் சென்றுள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அதிலும் அணு ஆயுதம் தாங்கிய அதிநவீன நீர் மூழ்கி கப்பல் சென்றுள்ளதால் நிலமை மோசமடைந்துள்ளது. அமெரிக்கா இதை உன்னிப்பாக கவனித்து வருவதாக தெரிவித்துள்ளது.