நியூசிலாந்து ஜூன், 13
மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான டி20 உலக கோப்பை போட்டி பிரையன் லாரா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த மேற்கு இந்திய தீவுகள் அணி 20 ஓவர் முடிவில் 9 விட்டுக்கட்டுகளை இழந்து 149 ரன்களை குவித்துள்ளது. இதனை அடுத்து 150 ரன்கள் என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களம் இறங்க உள்ளது. மேற்கு இந்திய தீவுகள் அணியின் ரூதர்போர்டு அதிகபட்சமாக 68 ரன்கள் குவித்தார்.