Spread the love

ஜூன், 15

டி20 உலக கோப்பை தொடரிலிருந்து பாகிஸ்தான் அணி வெளியேறியுள்ளது. ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள பாகிஸ்தான் மூன்று போட்டிகளில் பங்கேற்று இரண்டு தோல்வி ஒரு வெற்றியுடன் 2 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது. நேற்று நடைபெற்ற அயர்லாந்து-அமெரிக்கா இடையேயான ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டதால் அமெரிக்க அணி 5 புள்ளிகளுடன் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது. ஏ பிரிவில் இந்திய அணி ஏற்கனவே சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *