Spread the love

ஜூன், 13

ஐபிஎல்லின் வர்த்தக மதிப்பு, பிரான்ட் மதிப்பு குறித்து சர்வதேச முதலீட்டு வங்கியான Houlihan Lockey அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் ஐபிஎல் இன் மொத்த வர்த்தக மதிப்பு ₹1.35 லட்சம் கோடி என்றும், பிராண்ட் மதிப்பு ₹28,000 கோடி என்றும் கூறியுள்ளது. கடந்த ஒரு ஆண்டில் வர்த்தக மதிப்பு 6.5% மும், 6.3மும் சதவீதமும் அதிகரித்துள்ளதென்றும் Houlihan Lockey வங்கி தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *