Month: June 2024

பாஜகவில் இணைய மாட்டேன் ஓபிஎஸ் திட்டவட்டம்.

புதுடெல்லி ஜூன், 11 எக்காரணம் கொண்டும் நான் பாஜகவில் இணைய மாட்டேன் என்று ஓபிஎஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் அவர் அளித்த பேட்டியில், என் உடலில் ஓடுவது அதிமுக இரத்தம் இப்படி சொன்ன பிறகும் நான் பாஜகவில் இணைய போவதாக யாராவது…

சவுக்கு சங்கர் வழக்கில் பரபரப்பு.

சென்னை ஜூன், 11 யூடியூபர் சவுக்கு சங்கர் மீது பாய்ந்த குண்டர் சட்டத்தை நீதிபதி சுவாமிநாதன் அவசர அவசரமாக ரத்து செய்தது. சரியானது அல்ல என்று நீதிபதி ஜெயச்சந்திரன் கருத்து தெரிவித்துள்ளார். சவுக்கு சங்கரால் பொது அமைதிக்கு எந்த வகையில் குந்தகம்…

தமிழகத்தில் குழந்தை விற்பனை.

கோவை ஜூன், 11 கோவையில் குழந்தை விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பெயரில் பிஹார் மாநிலத்தை சேர்ந்த ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து ஆண் குழந்தை ஒன்றும், பெண் குழந்தை ஒன்றும் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கைதானவர்கள் பீகாரில்…

சட்டப்பேரவை நடைபெறும் தேதி மாற வாய்ப்பு.

சென்னை ஜூன், 11 தமிழகத்தில் சட்டப்பேரவை கூட்டத் தொடர் வரும் 24ம் தேதி தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு ஏற்கனவே அறிவித்திருந்தார். ஆனால் ஜூலை 10ம் தேதி விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருப்பதால் கூட்டத்தொடரின் தேதி மாற்றப்படலாம் என கூறப்படுகிறது .கூட்டத்தொடர் நடைபெற்றால்…

ஒடிசா புதிய முதல்வர் பதவியேற்பு.

ஒடிசா ஜூன், 11 ஒடிசா சட்டப்பேரவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்றது. இதை எடுத்து பாரதிய ஜனதா கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று மாலை 4:30 மணிக்கு மாநில தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது. ராஜ்நாத்…

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்.

சென்னை ஜூன், 11 இளநிலை பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேர்வு தேதி இன்று. மே 6 முதல் ஜூன் 6 வரை நடைபெற்ற விண்ணப்ப பதிவில் 2,49,918 மாணவர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர். அதன் பெற்றோரின் கோரிக்கையை ஏற்று விண்ணப்பம் செய்வதற்கான…

மின் கட்டணம் உயர்வு என்ற தகவல் வதந்தி.

சென்னை ஜூன், 1 தமிழகத்தில் ஜூலை 1 முதல் மின்சார பயன்பாட்டு கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக வெளியான தகவல்களுக்கு மின்வாரியம் மறுப்பு தெரிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்ட போது வெளியான செய்தித்தாள் நகல் தற்போது…