சென்னை ஜூன், 11
யூடியூபர் சவுக்கு சங்கர் மீது பாய்ந்த குண்டர் சட்டத்தை நீதிபதி சுவாமிநாதன் அவசர அவசரமாக ரத்து செய்தது. சரியானது அல்ல என்று நீதிபதி ஜெயச்சந்திரன் கருத்து தெரிவித்துள்ளார். சவுக்கு சங்கரால் பொது அமைதிக்கு எந்த வகையில் குந்தகம் வந்துவிடும் என்று விளக்க காவல்துறையினருக்கு அவகாசம் வழங்க வேண்டும் என்று கூறியுள்ள அவர், இல்லாவிட்டால் வழக்கிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும் என காட்டமாக விமர்சித்துள்ளார்.