சென்னை ஜூன், 11
இளநிலை பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேர்வு தேதி இன்று. மே 6 முதல் ஜூன் 6 வரை நடைபெற்ற விண்ணப்ப பதிவில் 2,49,918 மாணவர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர். அதன் பெற்றோரின் கோரிக்கையை ஏற்று விண்ணப்பம் செய்வதற்கான தேதியை இன்று வரை நீட்டித்துள்ளது அண்ணா பல்கலைக்கழகம். இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் www.tneaonlone.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.