Month: June 2024

புதிய சாதனை படைத்தது பாகிஸ்தான்.

பாகிஸ்தான் ஜூன், 10 இந்தியாவுக்கு எதிரான டி20 உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணி புதிய சாதனை படைத்துள்ளது. பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய அணி வீரர்கள் தொடக்க முதலே தடுமாறி வந்தனர். இதனால் 119 ரன்களுக்கு இந்திய…

மத்திய அமைச்சரவையில் 33 புது முகங்கள்.

புதுடெல்லி ஜூன், 10 பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அமைச்சரவையில் 33 புது முகங்கள் இடம் பெற்றுள்ளனர். அதில் சிவராஜ் சிங் சவுகான், குமாரசாமி, ராம்மோகன் நாயுடு, ராஜிவ் ரஞ்சன் சிங், ஜித்தன் ராம் மாஞ்சி, பிராக் பாஸ்வான், சுக்ரோஸ்…

பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம்.

புதுடெல்லி ஜூன், 10 பிரதமர் மோடி தலைமையிலான முதல் அமைச்சரவை கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது. நடந்து முடிந்த மக்களவை தேர்தல் மூலம் மூன்றாவது முறையாக பிரதமராக மோடி நேற்று பதவியேற்றுக்கொண்டார். அவருடன் 30 கேபினட் அமைச்சர்கள்…

எந்தெந்த அமைச்சர்களுக்கு முக்கிய இலாகா??

புதுடெல்லி ஜூன், 10 NDA கூட்டணி அரசியல் 30 கேபின் அமைச்சர்கள், 41 இணைய அமைச்சர்கள் என 71 அமைச்சர்கள் நேற்று பதவியேற்றுக் கொண்டனர். முந்தைய அமைச்சரவையில் இடம்பெற்ற 20 பேர் தேர்தலில் தோல்வி அடைந்ததால் பல புது முகங்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.…

தமிழக முழுவதும் இன்று பள்ளிகள் திறப்பு.

சென்னை ஜூன், 10 தமிழகத்தில் கோடை வரை விடுமுறையை முடித்து பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன. இதையொட்டி பள்ளி வளாகத் தூய்மை, பாடநூல் கொள்முதல், பள்ளி வாகனங்கள் பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடுகளை பள்ளி நிர்வாகங்கள் மேற்கொண்டன. அரசு பள்ளிகளில் இன்று மாணவ…

நான்கு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.

தென்காசி ஜூன், 10 தமிழகத்தில் காலை 11 மணி வரை 4 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி விருதுநகரில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சிரமத்தை…

நிலம் எடுப்பிற்கான அனுமதியானை வெளியீடு.

பரந்தூர் ஜூன், 10 விமான நிலையத்திற்கு மேலும் 147.11 இயக்க நிலம் கையகப்படுத்துவதற்கான அனுமதி ஆணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதற்கான நிலம் இடையார்பாக்கம் கிராமத்தில் கையகப்படுத்தப்பட உள்ளது ஆட்சேபனை மற்றும் கோரிக்கைகளை 30 நாட்களுக்குள் மக்கள் தெரிவிக்க வேண்டும் என…

மருத்துவ குணம் மிகுந்த சப்ஜா விதையின் பயன்கள்…!

ஜூன், 9 திருநீற்றுப்பச்சிலை செடியில் வெண்மை நிறத்தில் சிறு பூக்கள் பூக்கும். இதன் இலைகள் நறுமணம் கொண்டவை. இந்த இலைகளில் இருந்து கற்பூர மணம் கொண்ட நறுமணமிக்க எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. அது மருத்துவ குணம் நிறைந்தது. உலகமெங்கும் ‘பேசில்’ என்று அழைக்கப்படும்…

கூட்டணி ஆட்சியில் தேர்ச்சி பெறுவாரா மோடி?

புதுடெல்லி ஜூன், 9 நேருவுக்கு பிறகு தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக உள்ள மோடி அதில் முழுமையான வெற்றி அடைவாரா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பதவியேற்புக்கு முன்பே அக்னிவீர் திட்டம் ரத்து, சிறப்பு அந்தஸ்து, நீட் விலக்கு என கூட்டணி கட்சிகள்…