புதுடெல்லி ஜூன், 10
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அமைச்சரவையில் 33 புது முகங்கள் இடம் பெற்றுள்ளனர். அதில் சிவராஜ் சிங் சவுகான், குமாரசாமி, ராம்மோகன் நாயுடு, ராஜிவ் ரஞ்சன் சிங், ஜித்தன் ராம் மாஞ்சி, பிராக் பாஸ்வான், சுக்ரோஸ் கோ, பி வீரேந்திரகுமார் சந்திரசேகர் பொம்மை சனி, சோமன்னா, பிரதாப் ராவ் ஜாதவ், ஜெயந்த் சவுத்ரி சார்பானந்தா சோனைவால், ஜோதி ரதித்யா சிந்தியா உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.