இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு.
சென்னை ஜூன், 9 கிராம நிர்வாக அலுவலர் வன காவலர் பில் கலெக்டர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான குரூப்-4 எழுத்து தேர்வு இன்று நடைபெற உள்ளது. காலை 9:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை இந்த தேர்வு நடைபெறும் என…
சென்னை ஜூன், 9 கிராம நிர்வாக அலுவலர் வன காவலர் பில் கலெக்டர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான குரூப்-4 எழுத்து தேர்வு இன்று நடைபெற உள்ளது. காலை 9:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை இந்த தேர்வு நடைபெறும் என…
புதுடெல்லி ஜூன், 9 மக்களவைத் தேர்தலில் 10 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த தலா ஒருவர் வெற்றி பெற்றுள்ளனர். அதேபோல் 5 லட்சத்திற்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் 16 பேர் பாராளுமன்ற உறுப்பினராக தேர்வாகி உள்ளது.…
சென்னை ஜூன், 9 தமிழகத்தில் கோடை விடுமுறை தின முடிந்து பள்ளிகள் நாளை திறக்கப்பட உள்ளன கோடை விடுமுறை முடிந்து ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்தது. எனினும் மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் வெயிலின்…
புது டெல்லி ஜூன், 9 மூன்றாவது முறையாக இந்தியாவில் பிரதமராக இன்று பதவி ஏற்க உள்ளார் மக்களவை தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக பாரதிய ஜனதா கட்சி உள்ள நிலையில் கூட்டணி கட்சிகளின் உதவியோடு மோடி இன்று பிரதமராக பதவி ஏற்க உள்ளார்.…
நியூயார்க் ஜூன், 9 டி20 உலக கோப்பையில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி நடைபெற உள்ள நியூயார்க் மைதானம் இந்தியா அணிக்கு சாதகமாக இருக்கும் என செய்தி பரவி வருகிறது. இது குறித்த கேள்விக்கு பதில் அளித்த கேப்டன் ரோகித்…
கன்னியாகுமரி ஜூன், 9 நேற்று இரவு சென்னையில் இருந்து கன்னியாகுமரி சென்ற கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலின் முன்பதிவு பெட்டியில் முன்பதிவு செய்யாதவர்கள் பலர் ஏறியதாக தெரிகிறது. இதனால் எரிச்சல் அடைந்த பயணிகள் விருத்தாச்சலம் அருகே ரயிலில் நடுவழியில் நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.…
அரியலூர் ஜூன், 9 அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 1தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் சிறந்த பயிற்றுநர்களைக் கொண்டு நடத்தப்படவுள்ளதால் விண்ணப்பதாரர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்ட ஆட்சியர்…
சேலம் ஜூன், 9 சேலம் கோட்டையில், பாலஸ்தீனத்தின் மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேலை கண்டித்து தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சித்திக் தலைமை வகித்தார். செயலாளர் தமிமுன் அன்சாரி முன்னிலை வகித்தார். இதில், மாநில செயலாளர் முகமது…
துபாய் ஜூன், 8 துபாயில் அமீரக திமுகவினர் முத்தமிழறிஞர் 101 வது பிறந்த நாளையும், தமிழகத்தில் 40/க்கு 40 மக்களவை தேர்தல் வெற்றியையும் அமீரக திமுக பொறுப்பாளர் எஸ்.எஸ். மீரான் தலைமையில் கேக் வெட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். திமுக தலைவர் முத்தமிழறிஞர்…
திருப்பூர் ஜூன், 8 திருப்பூர் மாவட்டத்தில் 534.60 மில்லி மீட்டர் மழை பதிவானது. திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.…