Month: June 2024

கரூர் மாநகர பகுதிகளில் பலாப்பழ விற்பனை அதிகரிப்பு.

கரூர் ஜூன், 8 கரூர் மாநகர பகுதிகளில் பலாப்பழ விற்பனை அதிகளவு நடைபெற்று வருகிறது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ஆசாத் சாலை, வடக்கு மற்றும் தெற்கு பிரதட்சணம் சாலை, லைட்ஹவுஸ் கார்னர், சர்ச் கார்னர், லைட்ஹவுஸ் கார்னர், சுங்ககேட், திருமாநிலையூர் போன்ற பகுதிகளில்…

ரூ.102 கோடியில் போலி பில் தயாரித்து ஜி.எஸ்.டி. செலுத்தாமல் ஏமாற்றியவர் கைது.

கோவை ஜூன், 8 கோவையில் உள்ள தொழில் நிறுவனங்களில் வரி ஏய்ப்பு, ஜி.எஸ்.டி. மோசடி பில் செய்யப்படுகிறதா என்பது குறித்து கோவை மண்டல ஜிஎஸ்டி உளவுத்துறை பொது இயக்குனரக அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அதன்படி அதிகாரிகள் கொண்ட குழுவினர் கோவையில்…

சவுடு மண் குவாரிக்கு அனுமதி மறுக்க கோரி கிராம மக்கள் மனு.

திருவள்ளூர் ஜூன், 8 திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர் ஊராட்சியில் 1500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள ஏரியில் ஏற்கனவே 3 முறை அரசு மண் குவாரிக்கு அனுமதிக்கப்பட்டது. அப்போது அரசு நிர்ணயித்த அளவைவிட அதிகமாக மண் எடுத்து…

தினமும் பால் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!

ஜூன், 8 உண்ணும் உணவுப் பொருட்களிலேயே பால் மிகவும் இன்றியமையாத ஒன்று. பால் சுவையுடன் இருப்பதோடு, சத்துக்கள் அதிகம் நிறைந்த உணவுப் பொருளும் கூட. பாலில் நல்ல தரமான புரதம், கொழுப்பு,சிறிய அளவில் மாவுச்சத்து, மக்னீசியம் போன்ற பலவிதமான சத்துக்கள் உள்ளன.…

காலை உணவு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்:

ஜூன், 8 பரபரப்பான இன்றைய வாழ்க்கை சூழலில் பல தங்களது காலை உணவை உட்கொள்ளாமல் தியாகம் செய்து வருகின்றனர். காலை உணவை கட்டாயம் தவிர்க்கக்கூடாது இது பற்றி ஜான்ஸ் ஹாப்கின்ஸ் அறிக்கையின்படி காலை உணவு என்பது மூளையின் ஆற்றலை அதிகரிக்க உதவும்.…

உலகக்கோப்பை T20 கிரிக்கெட் திருவிழா.

இலங்கை ஜூன், 8 உலகக்கோப்பை T20 கிரிக்கெட் தொடர் 14வது லீக் போட்டியில் இன்று ஆப்கானிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. Providence மைதானத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதேபோல, டல்லாஸ் மைதானத்தில் நடைபெறும்…

ஆகஸ்ட் மாதம் BE கலந்தாய்வு.

சென்னை ஜூன், 8 பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் கலந்தாய்வை ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடத்த தொழில்நுட்ப கல்வி இயக்கம் திட்டமிட்டுள்ளது. பிளஸ் டூ படித்த மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் நடப்பாண்டு பொறியியல் படிக்க…

18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர்.

சென்னை ஜூன், 8 18-வது மக்களவையில் முதல் கூட்டத்தொடர் இம்மாதம் 15 முதல் 22 வரை நடைபெறலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா கூட்டணி அமைச்சரவை நாளை பதவி ஏற்ற பிறகு மாலை நடைபெறும் கூட்டத்தில் இது குறித்து இறுதி முடிவு…