Month: June 2024

பீட்ரூட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்:

ஜூன், 7 புற்றுநோயினால் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் நோயாளிகள், பீட்ரூட் ஜூஸ் தினமும் 1 டம்ளர் பருகி வந்தால் புற்றுநோய் பரவுவது தடுக்கப்படும். ஆரம்ப நிலையிலுள்ள புற்றுநோயை குணமாக்கும் வல்லமை படைத்தது பீட்ரூட். * பீட்ரூட் உடலில் உள்ள இரத்த கழிவுகளை நீக்கி…

தமிழகத்தில் பரவலாக கனமழை.

செங்கல்பட்டு ஜூன், 7 தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இரவிலும் கனமழை நீடித்து வருகிறது சென்னையில் மாலை வேளையில் இடி மின்னலுடன் கனமழை கொட்டியது. இதனால் பல இடங்களில் சாலையில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமத்தை சந்தித்தனர். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருச்சி…

சட்டப் படிப்பு செயற்கைக்கான கட் ஆப் மதிப்பெண் வெளியீடு.

சென்னை ஜூன், 7 2024-25 கல்வி ஆண்டுக்கான சட்டப்படிப்பு சேர்க்கை கட் ஆப் மதிப்பெண் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த சட்டப்படிப்பு தரவரிசைப் பட்டியல் www.tndalu.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்களை கீழ் இயங்கும் கல்லூரிகளில் சட்டப்படிப்பு படிக்க…

அமெரிக்காவிடம் வீழ்ந்த பாகிஸ்தான்.

அமெரிக்கா ஜூன், 7 டி20 உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி அமெரிக்கா அணி அபார வெற்றி பெற்றது. பதினோராவது லீக்கில் முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது. பிறகு களமிறங்கிய அமெரிக்க…

மோடிக்கு சீனா எதிர்ப்பு.

சீனா ஜூன், 7 மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக, தைவான் அதிபர் லாய் சிங்-டே வாழ்த்து தெரிவித்த நிலையில் அதற்கு மோடி பதிலளித்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சீனா தைவான் பிராந்தியத்திற்கு அதிபர் கிடையாது எனக் கூறியுள்ளது. மேலும் சீனாவுடன் ராஜதந்திர…

டைனோசரின் எச்சம் கண்டுபிடிப்பு.

அமெரிக்கா ஜூன், 7 அமெரிக்காவில் உள்ள வடக்கு டகோடாவில் டைனோசரின் எச்சம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர்கள் வாழ்ந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறிவரும் நிலையில், 1630 கிலோ எடை 25 அடி நீளம், 10 அடி கொண்ட டைனோசரின் எச்சம் தற்போது…

புதிதாக தேர்வான காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று டெல்லி பயணம்.

புதுடெல்லி ஜூன், 7 காங்கிரஸ் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக காங்கிரஸ் அமைச்சர்கள் இன்று டெல்லி செல்கின்றனர். மக்களவை தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் போட்டியிட்ட 10 இடங்களில் காங்கிரஸ் வேட்பாளர்கள் வென்றனர். இந்த நிலையில் நாளை காலை 11 மணிக்கு காங்கிரஸ் காரிய…

ஜூன் 20-ல் விடாமுயற்சி படப்பிடிப்பு.

சென்னை ஜூன், 7 மகிழ் திருமணி இயக்கத்தில் அஜித் நடித்த விடா முயற்சி படத்தின் படப்பிடிப்பு ஜூன் 20-ல் மீண்டும் தொடங்க உள்ளது. படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் சில மாதங்களாக ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. இதனால் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் குட்…

ஜூலை முதல் வாரத்திற்குள் இடைத்தேர்தல் தேதி.

விழுப்புரம் ஜூன், 7 விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான அறிவிப்பு ஜூன் கடைசி அல்லது ஜூலை முதல் வாரத்திற்குள் வெளியாக வாய்ப்புள்ளது. திமுக சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி ஏப்ரல் 6-ம் தேதி உயிரிழந்ததைத் தொடர்ந்து, அந்த தொகுதியில் காலி…

ஒரே நாடு ஒரே தேர்தல் அமலாகுமா?

புதுடெல்லி ஜூன், 7 பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தால், ஒரே நாடு ஒரே தேர்தல் முறை அமல்படுத்தப்படும் எனப் பரவலாகப் பேசப்பட்டது. இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் கூட்டணி ஆட்சி அமைக்கிறது. இதனால், எந்த முடிவையும் தன்னிச்சையாக எடுக்க…