Month: June 2024

தமிழக மக்களவைத் தேர்தல் முடிவுகள்:

சென்னை ஜூன், 6 தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் புதுச்சேரியில் 1 தொகுதியிலும் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்ட நிலையில், தமிழகத்தில் அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணியை ஒயிட் வாஷ் செய்து 40 இடங்களையும் திமுக கூட்டணியே வென்றுள்ளது. வெற்றி பெற்ற…

வெற்றியை தாயாருடன் பகிர்ந்து கொண்ட கனிமொழி.

தூத்துக்குடி ஜூன், 6 மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்ட கனிமொழி 3 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து தேர்தல் அதிகாரி வெற்றி பெற்றதற்கான சான்றிதழை அவரிடம் வழங்கினார். அந்த சான்றிதழுடன் சென்னை சிஐடி நகரில்…

மதுரையை எய்ம்ஸ் மருத்துவமனை முழுமை பெறுமா??

மதுரை ஜூன், 6 மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 2019ல் அடிக்கல் நாட்டப்பட்டது. அதன் பிறகு கட்டுமான பணிகள் நடக்காத நிலையில் கடந்த மார்ச் மாதம் திடீரென பணிகள் தொடங்கின. இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் ஒரு தொகுதியில் கூட பாரதிய ஜனதா…

பிரேம்ஜிக்கு ஜூன் 9ல் திருமணம்.

சென்னை ஜூன், 6 தமிழ் சினிமாவில் பன்முகத்தன்மை கொண்டவர்களின் பிரேம்ஜியும் ஒருவர் நடிப்பு பாடல் பாடுவது என பல்வேறு திறமைகளை கொண்டவர். இந்நிலையில் அவருக்கு ஜூன் 9ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாக வெங்கட் பிரபு கூறியுள்ளார். மேலும் இரு வீட்டார்…

1.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயரும்.

புதுடெல்லி ஜூன், 6 உலகின் சராசரி வெப்பநிலை அடுத்து ஐந்து ஆண்டுகளில் 1.5° c உயரக்கூடும் என ஐ.நா பொதுச் செயலாளர் குட்டரெஸ் கூறியுள்ளார். உலகின் மிக வெப்பமான மாதமாக மே மாதம் பதிவாகியுள்ளதாக கவலை தெரிவித்த அவர், கடந்த ஓராண்டாகவே…

Published by Kasthuri Kasthuri  ·   · 

மருத்துவ குணங்கள் நிறைந்துள்ள புதினாவின் பயன்கள்…! ஜூன், 6 புதினா இலையில் மருத்துவ குணங்கள் நிறைய இருக்கின்றன. ஆஸ்துமா, உள் நாக்கு வளர்தல், மூட்டு வலி ஆகியவற்றைக் குணப்படுத்த வல்லது. புதினா உடற்சூட்டைத் தணிக்க உதவும். புதினா உடலுக்கு வெப்பம் தருவதால்…

திருப்பூரில் சுப்பராயன் வெற்றி.

திருப்பூர் ஜூன், 5 மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சுப்பராயன் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் அருணாச்சலம் இரண்டாவது இடத்தையும், பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்ட…

மத்திய சென்னையில் தயாநிதி மாறன் வெற்றி.

சென்னை ஜூன், 5 மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் தயாநிதிமாறன் 2 லட்சத்திற்கு அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் வினோத் பி செல்வம் இரண்டாவது இடத்தையும்,…