Spread the love

சென்னை ஜூன், 6

தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் புதுச்சேரியில் 1 தொகுதியிலும் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்ட நிலையில், தமிழகத்தில் அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணியை ஒயிட் வாஷ் செய்து 40 இடங்களையும் திமுக கூட்டணியே வென்றுள்ளது. வெற்றி பெற்ற வேட்பாளர்களின் ஓட்டுகள் குறித்த விபரங்கள்:

தமிழகத்தில் திமுக போட்டியிட்ட 21 தொகுதி, காங்கிரஸ் 9, மார்க்சிய கம்யூனிஸ்ட் 2 தொகுதி, இந்திய கம்யூனிஸ்ட் 2 தொகுதி, விடுதலை சிறுத்தைகள் 2 தொகுதி, மதிமுக 1, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி 1, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1 ஆகிய 39 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. அதேபோன்று புதுச்சேரியில் காங்கிரஸ் போட்டியிட்ட ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றது. திமுக கூட்டணி 40 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

திருவள்ளூர்.

காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில்: 7,96,956

பா.ஜக வேட்பாளர் பொன். பாலகணபதி: 2,24,801

தேமுதிக வேட்பாளர் நல்லதம்பி: 2,23,904

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெகதீஷ் சந்தர்: 1,20,838

காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் 5,72,155 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

ஸ்ரீபெரும்புதூர்.

தி.மு.க., வேட்பாளர் டி.ஆர் பாலு: 7,58,611

அ.தி.மு,க., வேட்பாளர் பிரேம் குமார் : 2,71,582

த.மா.க., வேட்பாளர் வேணுகோபால்: 2,10,110

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரவிசந்திரன் 1,40,233

தி.மு.க வேட்பாளர் டிஆர் பாலு 4,87,029 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

மத்திய சென்னை.

திமுக வேட்பாளர் தயாநிதி மாறன்: 4,13,848

பாஜக வேட்பாளர் வினோஜ்: 1,69,159

தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதி: 72,016

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகேயன்: 46,031

திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் 2,44,689 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

வடசென்னை.

தி.மு.க., வேட்பாளர் கலாநிதி வீராசாமி : 4,97,333

அ.தி.மு.க., வேட்பாளர் மனோகர்: 1,58,111

பா.ஜ., வேட்பாளர் பால்கனகராஜ்: 1,13,318

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அமுதினி: 65954

திமுக வேட்பாளர் கலாநிதி 2,44,689 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

தென் சென்னை.

திமுக தமிழச்சி தங்கபாண்டியன் : 5,16,628

பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன்: 2,90,683

அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன்: 1,72,491

நாதக வேட்பாளர் தமிழ்ச்செல்வி: 83,972

தமிழச்சி தங்கபாண்டியன் 2,25,945 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.

தூத்துக்குடி.

திமுக வேட்பாளர் கனிமொழி: 5,40,729

அதிமுக வேட்பாளர் சிவசாமி: 1,47,991

தமாகா வேட்பாளர் விஜயசீலன்: 1,22, 380

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரவினா ரூத் ஜேன்: 1,20,300

திமுக வேட்பாளர் கனிமொழி 3,92,738 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

கோவை.

தி.மு.க வேட்பாளர் கணபதி ப.ராஜ்குமார்: 5,64,662

பாஜக வேட்பாளர் அண்ணாமலை: 4,47,101

அ.தி.மு.க வேட்பாளர் ராமச்சந்திரன்: 2,35,313

நா.த.க., வேட்பாளர் கலாமணி: 82,273

1,17,561 ஓடடு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் வெற்றி பெற்றார்.

திண்டுக்கல்.

மா.கம்யூனிஸ்ட் சச்சிதானந்தம் : 6,70,502

எஸ்.டி.பி.ஐ., வேட்பாளர் முகமது முபாரக் : 2,26,569

பா.ம.க., திலகபாமா : 1,12,544

நாம் தமிழர், கயிலைராஜன் : 97,938

திண்டுக்கல்லில் மா.கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம் 4.44 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

கிருஷ்ணகிரி.

காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் 4,92,486

அதிமுக ஜெயப்பிரகாஷ் 3,00,397

பாஜகவின் நரசிம்மன் 2,14,125

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் 1,07,083

1,92,486 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வெற்றி.

மயிலாடுதுறை.

காங்கிரஸ் வேட்பாளர் ஆர் சுதா –

அதிமுக வேட்பாளர் பாபு – 2,47,276

பாமக ம.க.ஸ்டாலின் – 1,66,437

நாதக காளியம்மாள் – 1,27,642

2,71,183 வாக்குகள் வித்தியாசத்தில் வக்கீல் சுதா வெற்றி பெற்றார்.

தஞ்சாவூர்.

தி.மு.க வேட்பாளர் முரசொலி: 5,02,245

தே.மு.தி.க வேட்பாளர் சிவநேசன்: 1,82,662

பா.ஜ., வேட்பாளர் முருகானந்தம்: 1,70,613

நாம் தமிழர் கட்சி ஹிமாயூன் கபீர்: 1,20,293 ஓட்டுகள் பெற்றனர்.

திமுகவின் முரசொலி 3,19,583 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

கள்ளக்குறிச்சி.

திமுக வேட்பாளர் மலையரசன் :- . 561589

அதிமுக வேட்பாளர் குமரகுரு :- 507805

நாதக வேட்பாளர் ஜெகதீசன்:- 73652

பாமக வேட்பாளர் தேவதாஸ்: – 71290

திமுக வேட்பாளர் மலையரசன் 53,754 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

திருநெல்வேலி.

காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் – 5,02,296

பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரன்- -336,676

அதிமுக வேட்பாளர் ஜான்சி ராணி – 89,601

நாதக சத்யா – 87,686

காங்கிரஸ் வேட்பாளர் 1,65,620 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி

சிவகங்கை.

காங்., வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் : 4,27,677

அ.தி.மு.க வேட்பாளர் சேவியர் தாஸ்: 2,22,013

பா.ஜ.க கூட்டணி வேட்பாளர் தேவநாதன் :1,95,788

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எழில்அரசி: 1,63,412

காங்கிரஸ் கட்சியின் கார்த்தி சிதம்பரம் 2,05,664 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி

கடலூர்.

காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத்: 4,55,053

தேமுதிக வேட்பாளர் சிவக்கொழுந்து: 2,69,157

பாமக வேட்பாளர் தங்கர் பச்சான்: 2,05,244

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மணிவாசகன்: 57,424

காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் 1,85,896 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

திருச்சி.

மதிமுக வேட்பாளர் துரை வைகோ: 5,42,213

அதிமுக வேட்பாளர் கருப்பையா: 2,29,119

நாம் தமிழர் ஜல்லிக்கட்டு வேட்பாளர் ராஜேஷ்: 1,07,458

அமமுக (பாஜக கூட்டணி) வேட்பாளர் செந்தில்நாதன்: 1,00,747

மதிமுக வேட்பாளர் துரை வைகோ 3,13,094 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

மதுரை.

மா.கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு. வெங்கடேசன்: 4,30,323

பா.ஜ., வேட்பாளர் ராமசீனிவாசன்:2,20,914

அதிமுக வேட்பாளர் சரவணன்: 2,04,804

நாம் தமிழர் வேட்பாளர் சத்யாதேவி: 92,879

மா.கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் 2,09,409 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி

நாகப்பட்டினம்.

இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் செல்வராஜ்: 4,65,044

அதிமுக வேட்பாளர் சுர்ஷித் சங்கர்: 256,087

நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா: 1,31,294

பா.ஜக வேட்பாளர் ரமேஷ் கோவிந்த் 1,02,173

இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் 2,08,957 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

காஞ்சிபுரம்.

திமுக வேட்பாளர் செல்வம்: 5,86,044

அதிமுக வேட்பாளர் ராஜசேகர்: 3,64,571

பாமக வேட்பாளர் ஜோதி வேல்முருகன்: 1,64,931

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சந்தோஷ் குமார் 1,10,272

திமுக வேட்பாளர் 2,21,473 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

தருமபுரி.

திமுக வேட்பாளர் மணி : 4,32,667

பாமக வேட்பாளர் சவுமியா: 4,11,367

அதிமுக வேட்பாளர் அசோகன்: 2,93,629

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா: 65,381

திமுக வேட்பாளர் ஆ. மணி 21,300 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

நீலகிரி.

திமுக வேட்பாளர் ஆ.ராசா: 4,73,212

பாஜ வேட்பாளர் எல்.முருகன் 2,32,627

அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்செல்வன் : 2,20,230

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெயக்குமார்: 58,821

திமுக வேட்பாளர் 2,40,585 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

தேனி.

தி.மு.க வேட்பாளர் தங்க தமிழ்செல்வன்: 5,69,110

அ.ம.மு.க., வேட்பாளர் டிடிவி தினகரன்: 2,89,909

அதிமுக வேட்பாளர் நாராயணசாமி: 1,54,871

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மதன்: 75,495

தங்க தமிழ்ச்செல்வன் 2.80 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.

திருப்பூர்.

இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சுப்பராயன்: 4,72,739

அ.தி.மு.க வேட்பாளர் அருணாசலம் :3,46,811

பா.ஜ., வேட்பாளர்முருகானந்தம் : 1,85,322

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி:95,726

கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் 1,25,928 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

திருவண்ணாமலை.

தி.மு.க. வேட்பாளர் அண்ணாதுரை : 5,47,379

அ.தி.மு.க., வேட்பாளர் கலியபெருமாள் : 3,31,448

பா.ஜ.க வேட்பாளர் அஸ்வத்தாமன் : 1,56,650

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரமேஷ்பாபு : 83,869

தி.மு.க., வேட்பாளர் அண்ணாதுரை 2,33,931 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

தென்காசி.

தி.மு.க., வேட்பாளர் ராணி ஸ்ரீ குமார் : 4,25,679

புதிய தமிழகம் வேட்பாளர் கிருஷ்ணசாமி :2,29,480

பா.ஜ.க வேட்பாளர் ஜான் பாண்டியன்: 2,08,825

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இசை மதிவாணன் : 1,30,335

தி.மு.க வேட்பாளர் 1,96,199 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

நாமக்கல்.

தி.மு.க., வேட்பாளர் மாதேஸ்வரன் : 4,62,036

அ.தி,மு.க., வேட்பாளர் தமிழ்மணி: 4,32,924

பா.ஜ., வேட்பாளர் ராமலிங்கம்: 1,04,690

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கனிமொழி: 95,577

தி.மு.க வேட்பாளர் 29,112 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

பெரம்பலூர்.

தி.மு.க., வேட்பாளர் அருண்நேரு : 6,03,209

அ.தி,மு.க., வேட்பாளர் சந்திரமோகன்: 2,14,102

பா.ஜ., வேட்பாளர் பாரிவேந்தர்: 1,61,866

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தேன்மொழி : 1,13,092

தி.மு.க., வேட்பாளர் அருண் நேரு 3,89,107 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

ராமநாதபுரம்.

இ.யூ.மு.லீக் வேட்பாளர் நவாஸ்கனி : 5,09,664

சுயேட்சை., வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம்: 3,42,882

அ.தி.மு.க., வேட்பாளர் ஜெயபெருமாள்: 99,780

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சந்திரபிரபா ஜெயபால் : 97,672

முஸ்லீம் லீக் வேட்பாளர் 1,66,782 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

விழுப்புரம்.

வி.சி.க., வேட்பாளர் ரவிகுமார் :4,77,033

அ.தி.மு.க., வேட்பாளர் பாக்யராஜ்: 4,06,330

பா.ம,க வேட்பாளர் முரளி சங்கர்: 1,81,882

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் களஞ்சியம் : 57,242

விசிக வேட்பாளர் ரவிக்குமார் 70,703 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

வேலூர்.

தி.மு.க., வேட்பாளர் கதிர் ஆனந்த்: 5,68,692

பா.ஜ., வேட்பாளர் ஏசி சண்முகம்: 3,52,990

அ.தி.மு,க., வேட்பாளர் பசுபதி : 1,17,682

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மகேஷ் ஆனந்த் :53,284

தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்த் 2,15,702 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

கரூர்.

எஸ்.ஜோதிமணி (காங்.,): 5,34,906

கே.ஆர்.எல்.தங்கவேல் (அ.தி.மு.க.,): 3,68,090

வி.வி.செந்தில்நாதன் (பா.ஜ.): 1,02,482

கருப்பையா(நாம் தமிழர்): 87,503

சிதம்பரம்.

தொல்.திருமாவளவன் (வி.சி.,): 5,05,084

எம்.சந்திரகாசன் (அ.தி.மு.க.,): 4,01,530

பி.கார்த்தியாயினி (பா.ஜ.): 1,68,493

ஆர்.ஜான்சி ராணி (நாம் தமிழர்): 65,589

அரக்கோணம்.

எஸ்.ஜெகத்ரட்சகன்(தி.மு.க.,) : 5,63,216

ஏ.எல்.விஜயன்(அ.தி.மு.க.,): 2,56,657

வழக்கறிஞர் கே.பாலு(பா.ம.க.,): 2,02,325

எஸ்.அப்சியா நஸ்ரின் (நாம் தமிழர்): 98,944

ஆரணி.

எம்.எஸ்.தரணிவேந்தன்(தி.மு.க.,): 5,00,099

ஜி.வி.கஜேந்திரன்(அ.தி.மு.க.,): 2,91,333

முனைவர் அ.கணேஷ் குமார்(பா.ம.க.,): 2,36,571

கே.பாக்கியலட்சுமி(நாம் தமிழர்) : 66,740

சேலம்.

டி.எம்.செல்வகணபதி (தி.மு.க.,): 5,66,085

பி.விக்னேஷ் (அ.தி.மு.க.,): 4,95,728

ந.அண்ணாதுரை (பா.ம.க.,): 1,27,139

டாக்டர் ஜி.மனோஜ் குமார் (நாம் தமிழர்): 76,207

ஈரோடு.

கே.ஈ.பிரகாஷ் (தி.மு.க.,): 5,62,339

ஆற்றல் அசோக்குமார் (அ.தி.மு.க.,): 3,25,773

எம்.கார்மேகம் (நாம் தமிழர்): 82,796

பி.விஜயகுமார் (த.மா.கா.,): 77,911

பொள்ளாச்சி.

கே.ஈஸ்வரசாமி (தி.மு.க.,): 5,33,377

ஏ.கார்த்திகேயன் (அ.தி.மு.க.,): 2,81,335

கே.வசந்தராஜன் (பா.ஜ.): 2,23,354

என்.சுரேஷ் குமார் (நாம் தமிழர்): 58,196

கன்னியாகுமரி.

விஜய் வசந்த்(காங்.,): 5,46,248

பொன்.ராதாகிருஷ்ணன் (பா.ஜ.): 3,66,341

மரிய ஜெனிபர் (நாம் தமிழர்): 52,721

பசிலியன் நஸ்ரத் (அ.தி.மு.க.,): 41,393

விருதுநகர்.

பி.மாணிக்கம் தாகூர் (காங்.,): 3,85,256

வி.விஜய பிரபாகர் (தே.மு.தி.க.,): 3,80,877

ராதிகா சரத்குமார் (பா.ஜ.): 1,66,271

எஸ்.கவுசிக் (நாம் தமிழர்): 77,031

புதுச்சேரி.

காங்கிரஸ் வேட்பாளர் வைத்தியலிங்கம் – 4,26,005

பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் – 2,89,489

நாதக வேட்பாளர் மேனகா – 39,603

அதிமுக வேட்பாளர் தமிழ்வேந்தன் – 25,165

வைத்தியலிங்கம் 1,36,516 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *