Spread the love

புதுடெல்லி ஜூன், 6

உலகின் சராசரி வெப்பநிலை அடுத்து ஐந்து ஆண்டுகளில் 1.5° c உயரக்கூடும் என ஐ.நா பொதுச் செயலாளர் குட்டரெஸ் கூறியுள்ளார். உலகின் மிக வெப்பமான மாதமாக மே மாதம் பதிவாகியுள்ளதாக கவலை தெரிவித்த அவர், கடந்த ஓராண்டாகவே வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். உலகில் பல்வேறு இடங்களில் சமீப நாட்களாக அதிக மழை, கடுமையான வெப்பம் பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *