மதுரை ஜூன், 6
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 2019ல் அடிக்கல் நாட்டப்பட்டது. அதன் பிறகு கட்டுமான பணிகள் நடக்காத நிலையில் கடந்த மார்ச் மாதம் திடீரென பணிகள் தொடங்கின. இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் ஒரு தொகுதியில் கூட பாரதிய ஜனதா கட்சி கூட்டணி வெல்லவில்லை. இதனால் மதுரையை திட்டம் முழுமை பெறுமா?? அல்லது மீண்டும் கிடப்பில் போடப்படுமா? என்பது வரும் நாட்களை தெரியும் என அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்