Month: June 2024

வடசென்னையில் கலாநிதி வீராசாமி வெற்றி.

சென்னை ஜூன், 6 வடசென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி மூன்று லட்சத்திற்கு அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ, இரண்டாவது இடத்தையும் பாரதிய ஜனதா கட்சி…

கள்ளக்குறிச்சியில் மலையரசன் வெற்றி.

கள்ளக்குறிச்சி ஜூன், 6 மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் மலையரசன் 53 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.அதிமுக வேட்பாளர் குமரகுரு இரண்டாவது இடத்தையும், நாம் தமிழர் வேட்பாளர் ஜெகதீசன் மூன்றாவது இடத்தையும், பாமக வேட்பாளர் தேவதாஸ் நான்காவது…

அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் வெற்றி.

வேலூர் ஜூன், 5 மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளரும் அமைச்சர் துரைமுருகனின் மகனுமான கதிர் ஆனந்த் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து பாரதிய ஜனதா கட்சி கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஏசி சண்முகம் இரண்டாவது…

கரூரில் ஜோதிமணி வெற்றி.

கரூர் ஜூன், 5 மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி 1.66 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் தங்கவேல் இரண்டாவது இடத்தையும், பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்ட செந்தில்…

சேலத்தில் செல்வகணபதி வெற்றி.

சேலம் ஜூன், 5 மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் செல்வகணபதி 70 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் விக்னேஷ் இரண்டாவது இடத்தையும், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிட்ட அண்ணாதுரை…

விழுப்புரம் விடுதலை சிறுத்தை கட்சி ரவிக்குமார் வெற்றி.

விழுப்புரம் ஜூன், 5 மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ரவிக்குமார் 70 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவர் எதிர்த்துப் போட்டியிட்டு அதிமுக வேட்பாளர் பாக்யராஜ் இரண்டாவது இடத்தையும், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில்…

கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் வெற்றி.

கிருஷ்ணகிரி ஜூன், 5 கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் 1.92 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஜெயபிரகாஷ் இரண்டாவது இடத்திலும், பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்ட…

கல் உப்பு சேர்த்து குளிப்பதால் ஏற்படும் பயன்கள்.

ஜூன், 5 நாம் சாதாரணமாக நீரில் குளிப்பதை விட கல் உப்பு கலந்த நீரில் குளித்து வந்தால் உடலுக்கு பலவிதமான நன்மைகள் கிடைக்கின்றன. சமையலுக்குப் பயன்படுத்தும் கடல் உப்பு என்பது சமையலுக்கு ஏற்ப தயாரிக்கப்படுகிறது. இதனால் இதில் தாதுக்கள் மிக குறைவு.…