Month: June 2024

பொள்ளாச்சி தொகுதியில் திமுக வெற்றி.

பொள்ளாச்சி ஜூன், 5 பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஈஸ்வர சுவாமி 2 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கார்த்திகா குப்புசாமி இரண்டாவது இடத்தையும், பாரதிய ஜனதா கட்சி…

காஞ்சிபுரம் தொகுதியில் திமுக வெற்றி .

காஞ்சிபுரம் ஜூன், 5 மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் செல்வம், 2 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ராஜசேகர் இரண்டாவது இடத்தையும், பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் ஜோதி மூன்றாவது…

மோடியை ஏற்காத தமிழக மக்கள்.

சென்னை ஜூன், 5 மக்களவை தேர்தலுக்காக தமிழகத்தில் மட்டும் பிரதமர் மோடி எட்டு முறை சுற்றுப்பயணம் செய்தார். குறிப்பாக சென்னை மற்றும் கோவையில் சாலை பேரணி போன்ற பிரச்சாரங்களை மேற்கொண்டார். ஆனாலும் தமிழகத்தில் ஒரு தொகுதியில் கூட பாரதிய ஜனதா கட்சி…

வாரணாசியில் சரிந்த மோடியின் செல்வாக்கு.

வாரணாசி ஜூன், 5 வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட மோடி 1, 52, 513 வாக்குகள் வித்தியாசத்தில் மூன்றாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார். அதேநேரம் 2014 மக்களவைத் தேர்தலில் 3, 71, 704 வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற அவர், 2019 மக்களவைத் தேர்தலில்…

140 கோடி மக்களுக்கு கிடைத்த வெற்றி. மோடி பெருமிதம்.

புதுடெல்லி ஜூன், 5 தேர்தல் சிறப்பாக நடைபெற உதவியாளர்களுக்கும் பாரதிய ஜனதா கட்சி மீது நம்பிக்கை வைத்து வாக்களித்தவர்களுக்கும் பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். டெல்லி பாரதிய ஜனதா கட்சி தலைமையகத்தில் பேசிய அவர், இது 140 கோடி மக்களுக்கு கிடைத்த…

சிதம்பரத்தில் திருமாவளவன் வெற்றி.

சிதம்பரம் ஜூன், 5 திமுக கூட்டணியில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சந்திரகாசன் இரண்டாவது இடத்தையும், பாரதிய ஜனதா…

சந்திரபாபு நாயுடுக்கு நடிகர் விஜய் வாழ்த்து.

ஆந்திரா ஜூன், 5 சட்டப்பேரவை தேர்தலில் தேர்தலில் வெற்றி பெற்ற சந்திரபாபு நாயுடுக்கு நடிகர் விஜய் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர் தீர்க்கமான வெற்றியை தெலுங்கு தேச கட்சி பதிவு செய்துள்ளதாக வாழ்த்தியுள்ளார். மேலும்…

ராகுல் காந்தியின் நண்பரிடம் ஸ்மிருதி ராணி தோல்வி.

மகாராஷ்டிரா ஜூன், 5 ராகுல் காந்தியை வெற்றி கொண்ட ஸ்மிருதி ராணி ராகுலின் குடும்ப நண்பரான கிஷன்லாலிடம் தோல்வியை தழுவியுள்ளார். 2019 மக்களவைத் தேர்தலில், அமேதி தொகுதியில் ராகுலை வென்று மத்திய அமைச்சரான ஸ்மிருதி இம்முறையும் அவர், அதே தொகுதியில் களம்…

ராமநாதபுரத்தில் நவாஸ் கனி முன்னிலை.

ராமநாதபுரம் ஜூன், 5 ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி 13வது சுற்றில் முடிவில் நவாஸ் கனி ஒரு லட்சத்து 9,228 ஓட்டுகள் பெற்று முதல் இடத்திலும், ஓ பன்னீர்செல்வம் 60,100 ஓட்டுகள் பெற்று இரண்டாவது இடத்திலும், அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாள் 25,751 வாக்குகள்…

கருணாநிதியின் நினைவிடத்தில் முதல்வர் மரியாதை.

சென்னை ஜூன், 5 தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40க்கு 40 என்ற வரலாற்று வெற்றியை தொடர்ந்து அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்தினர். இது தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டுள்ள உதயநிதி, மாநில சுயாட்சிகாகவும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும்…