மகாராஷ்டிரா ஜூன், 5
ராகுல் காந்தியை வெற்றி கொண்ட ஸ்மிருதி ராணி ராகுலின் குடும்ப நண்பரான கிஷன்லாலிடம் தோல்வியை தழுவியுள்ளார். 2019 மக்களவைத் தேர்தலில், அமேதி தொகுதியில் ராகுலை வென்று மத்திய அமைச்சரான ஸ்மிருதி இம்முறையும் அவர், அதே தொகுதியில் களம் கண்ட நிலையில் அவரை எதிர்த்து கிஷன் லால் சர்மா போட்டியிட்டார். இதில் ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 196 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.