ஆந்திரா ஜூன், 5
சட்டப்பேரவை தேர்தலில் தேர்தலில் வெற்றி பெற்ற சந்திரபாபு நாயுடுக்கு நடிகர் விஜய் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர் தீர்க்கமான வெற்றியை தெலுங்கு தேச கட்சி பதிவு செய்துள்ளதாக வாழ்த்தியுள்ளார். மேலும் சந்திரபாபு நாயுடு தலைமையின் கீழ் ஆந்திர மக்கள் பெரும் முன்னேற்றத்தை அடைய வேண்டும் எனவும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.