Spread the love

காஞ்சிபுரம் ஜூன், 5

மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் செல்வம், 2 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ராஜசேகர் இரண்டாவது இடத்தையும், பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் ஜோதி மூன்றாவது இடத்தையும், நாம் தமிழர் வேட்பாளர் சந்தோஷ் குமார் நான்காவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *