இலங்கை ஜூன், 8
உலகக்கோப்பை T20 கிரிக்கெட் தொடர் 14வது லீக் போட்டியில் இன்று ஆப்கானிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. Providence மைதானத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதேபோல, டல்லாஸ் மைதானத்தில் நடைபெறும் 15வது லீக் போட்டியில் இலங்கை-வங்கதேசம் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.