Spread the love

புதுடெல்லி ஜூன், 9

மக்களவைத் தேர்தலில் 10 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த தலா ஒருவர் வெற்றி பெற்றுள்ளனர். அதேபோல் 5 லட்சத்திற்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் 16 பேர் பாராளுமன்ற உறுப்பினராக தேர்வாகி உள்ளது. பாரதிய ஜனதா கட்சி 12, காங்கிரஸ் 2, திரிணாமுல் காங்கிரஸ் 1, தெலுங்கு தேசம் 1 என வெற்றி பெற்றுள்ளனர். மூன்று லட்சத்திற்கு அதிகமான வாக்குகளை பெற்று 52 பேர் பாராளுமன்ற உறுப்பினர்களாக இந்தியா முழுவதும் தேர்வாகியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *