புது டெல்லி ஜூன், 9
மூன்றாவது முறையாக இந்தியாவில் பிரதமராக இன்று பதவி ஏற்க உள்ளார் மக்களவை தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக பாரதிய ஜனதா கட்சி உள்ள நிலையில் கூட்டணி கட்சிகளின் உதவியோடு மோடி இன்று பிரதமராக பதவி ஏற்க உள்ளார். கூட்டணி கட்சிகளுக்கான இலாகாக்கள் நேற்று இறுதிச் செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில் இன்று இரவு 7:15 மணியளவில் இந்த பதவியேற்பு விழா நடைபெற உள்ளது.