பரந்தூர் ஜூன், 10
விமான நிலையத்திற்கு மேலும் 147.11 இயக்க நிலம் கையகப்படுத்துவதற்கான அனுமதி ஆணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதற்கான நிலம் இடையார்பாக்கம் கிராமத்தில் கையகப்படுத்தப்பட உள்ளது ஆட்சேபனை மற்றும் கோரிக்கைகளை 30 நாட்களுக்குள் மக்கள் தெரிவிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே வளத்தூர், தண்டலூர், ஏகாராபுரம் உள்ளிட்ட கிராமங்களில் நில அளவீடு பணிகள் நடைபெற்று வருகின்றன.