+2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு.
சென்னை ஏப்ரல், 14 பிளஸ் டூ பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி நிறைவடைந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழக முழுவதும் 83 முகாம்களில் நடந்த இப்பணியில் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முதுநிலை ஆசிரியர்கள் ஈடுபட்டனர். திருத்தும் பணிகள்…
மீன் சாப்பிடும் போது செய்யக்கூடாத விஷயங்கள்.
ஏப்ரல், 14 தயிரில் வைட்டமின் பி2, பி12 பொட்டாசியம், கால்சியம், சத்துக்கள் உள்ளன. மீனில் புரதம், வைட்டமின்கள், ஒமேகா 3, கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன தயிருக்கு செரிமானத்தை மந்தப்படுத்தும் தன்மை உண்டு. ஆதலால் மீன் சாப்பிடுவதில் தயிரை எடுத்துக் கொள்வது செரிமானத்தை…
தமிழ் புத்தாண்டில் தேர்தல் அறிக்கை.
புதுடெல்லி ஏப்ரல், 14 தமிழ் புத்தாண்டு தினத்தன்று பாரதிய ஜனதா கட்சி தேர்தல் அறிக்கை வெளியிடப்படுவதை ஆசீர்வாதமாக கருதுவதாக மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், அசாம், ஒடிசா, கேரளா, தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் புத்தாண்டு இன்று…
கீழக்கரையில் அதிமுக-SDPI கூட்டணி வேட்பாளர் வாக்குசேகரிப்பு!
கீழக்கரை ஏப்ரல், 13 ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியின் வேட்பாளர் ஜெயபெருமாள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார்.தொகுதி முழுவதும் சூறாவளி சுற்று பயணம் செய்து ஓட்டு வேட்டையாடி வரும் வேட்பாளர் ஜெயபெருமாள் இன்று(13.04.2024) காலை 10.30 மணிக்கு கீழக்கரை வருகை…
மோடி பிரதமராவது உறுதி. ஜி கே வாசன் கருத்து.
தர்மபுரி ஏப்ரல், 13 மோடி மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராக பதவி ஏற்பது 101 சதவீதம் உறுதி என ஜி கே வாசன் தெரிவித்துள்ளார். சௌமியா அன்புமணியை ஆதரித்து அவர் தர்மபுரியில் பரப்புரை மேற்கொண்டார். தமிழக அரசு நம்பர் ஒன் அரசு…
திமுக-காங்கிரஸ் வெற்றி கூட்டணி.
கோவை ஏப்ரல், 13 கோவையில் I.N.D.I.A கூட்டணி சார்பில் நேற்று இரவு பிரம்மாண்ட பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இது சாதாரண தேர்தல் அல்ல சித்தாந்த யுத்தம். அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்கும் போது…
பைக்கில் வாக்கு சேகரித்த நடிகை ராதிகா.
விருதுநகர் ஏப்ரல், 13 நடிகை ராதிகா கணவர் சரத்குமாரோடு பைக்கில் சென்று வாக்கு சேகரித்தார். விருதுநகர் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராக களம் இறங்கியுள்ள ராதிகா, கடந்த பத்து நாட்களாக தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். ஜீப்பில் தொடர்ந்து பரப்புரை…
குரூப் C பணிகளுக்கு ஜூன், ஜூலையில் தேர்வு.
புதுடெல்லி ஏப்ரல், 13 மத்திய அரசின் பல்வேறு துறைகளில் +2 கல்வி தகுதி கொண்ட குரூப் சி பணிகளுக்கான போட்டி தேர்வு ஜூன் மற்றும் ஜூலையில் நடைபெறும் என பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க மே 7ம் தேதி கடைசி…
பள்ளிகளுக்கு இன்று முதல் விடுமுறை.
சென்னை ஏப்ரல், 13 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு நான்கு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இன்று முதல் 21ம் தேதி வரை தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின் ஏப்ரல் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் விடப்பட்ட…