Month: April 2024

எட்டாவது முறையாக தமிழகம் வரும் மோடி.

நெல்லை ஏப்ரல், 15 தமிழக மக்களவைத் தேர்தல் 19 ம் தேதி நடைபெறும் நிலையில், தேர்தல் பிரச்சாரம் 17ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையொட்டி பிரதமர் மோடி இன்று எட்டாவது முறையாக தமிழகம் வருகிறார். திருவனந்தபுரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று விட்டு ஹெலிகாப்டர்…

2ஜி குறித்து ராசா கருத்து.

நீலகிரி ஏப்ரல், 15 2ஜி குறித்து பேசும் அண்ணாமலை 5ஜி ஊழல் குறித்து பேச தயாரா என ஆ.ராசா கேள்வி எழுப்புகிறார். நீலகிரியில் பேசிய அவர், அண்ணாமலை ஒரு ஐபிஎஸ் அதிகாரி. அவர் அறியாமையில் பேசுகிறார் என சொல்லக்கூடாது. ஆனால் அறிவிலிதனமாக…

என்ன செய்யப் போகிறார் இபிஎஸ்?

தேனி ஏப்ரல், 15 மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் அமமுக போட்டியிடுகிறது. இந்நிலையில் தேனி பிரச்சார கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, ஜூன் நான்காம் தேதிக்கு பிறகு டிடிவி தினகரன் வசம் அதிமுக செல்லும் என பேசினார். தற்போது அதிமுக பொதுச்செயலாளராக இருக்கும்…

அண்ணாமலை மீது வழக்கு.

கோவை ஏப்ரல், 15 கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். தேர்தல் விதிமுறைகளை மீறி நேற்றிரவு பத்து மணிக்கு மேல் பரப்புரையில் ஈடுபட்டதாக தேர்தல் பறக்கும் படையினர் புகார் கொடுத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர்…

வெள்ளிப் பதக்கம் வென்ற ராதிகா.

ஜப்பான் ஏப்ரல், 14 U 23 ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரின் 19 வயதான இந்தியாவில் இளம் வீராங்கனை ராதிகா வெள்ளி வென்றுள்ளார். கிர்கிஸ்தானில் மகளிர் 68 கிலோ பிரிவின் இறுதிச்சுற்றில் ராதிகா, ஜப்பானின் நோனோகா ஒசாகிவுடன் மோதினார். இதில் 2-15…

சத்து நிறைந்த கோதுமை பிரெட் ஆம்லெட்

ஏப்ரல், 14 காலையில் சத்தான உணவை சாப்பிட்டால் அன்றைய நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் வேலை செய்யலாம். இன்று முட்டை, பிரெட் வைத்து ரெசிபி செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள்: கோதுமை பிரெட் – 4 ஸ்லைஸ்,முட்டை – 3,வெங்காயம்…

கட்சித் தொண்டர்களுக்கு தவெக தலைவர் விஜய் வேண்டுகோள்.

சென்னை ஏப்ரல், 14 சமூகநீதி, சமத்துவம் அனைவருக்கும் கிடைக்க உறுதி ஏற்போம் என்று தவெக தலைவர் விஜய் வேண்டுகோள் வைத்துள்ளார். சட்டமேதை அம்பேத்கரின் பிறந்த தினத்தை ஒட்டி எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், இந்திய அரசியலமைப்பு சட்டத்தை புரட்சியாளர் அண்ணல்…

அதிமுக ஆட்சிக்கு வராமல் போனதற்கு பாஜக காரணம்.

நாமக்கல் ஏப்ரல், 14 அதிமுக யார் தலைமையில் இயங்க வேண்டும் என்பதை தங்களது கட்சியின் தொண்டர்கள் தான் முடிவு செய்ய வேண்டுமே தவிர அண்ணாமலை அல்ல என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜா தெரிவித்துள்ளார். நாமக்கல் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அவர்,…

வெளுத்து வாங்கும் கனமழை.

தூத்துக்குடி ஏப்ரல், 14 தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதற்கிடையில் ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை ஆகிய மூன்று மாவட்டங்களில் அடுத்த இரண்டு மணி நேரத்திற்குள் இடி மின்னலுடன் மழை பெய்யும். மழையால் தாழ்வான இடங்களில்…