Month: April 2024

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்!

ஏப்ரல், 13 உணவில் அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று வெந்தயம். உணவுக்கு ருசியைக் கொடுப்பதோடு, அதில் உள்ள பல்வேறு மருத்துவக் குணங்கள் நம்மை நோய்களில் இருந்தும் பாதுகாக்கிறது. எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டுள்ள வெந்தயத்தின் சிறப்புகளையும், வெந்தயத்தால் குணமாகும் நோய்களையும்…

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த வெற்றிமாறன்.

சென்னை ஏப்ரல், 13 வாடிவாசல் படம் கைவிடப்பட்டதாக வதந்திகள் பரவி வந்த நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் விடுதலை 2 படத்தின் ரிலீஸ் தேதி எனக்கு தெரியாது அது முடிந்த பிறகு வாடிவாசல்…

குல்திப் யாதவுக்கு ஆட்டநாயகன் விருது.

லக்னோ ஏப்ரல், 13 லக்னோ அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் டெல்லி வீரர் குல்தீப் யாதவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டுள்ளது. அபாரமாக பந்து வீசிய அவர் நான்கு ஓவர்களில் 20 ரன்கள் மட்டும் கொடுத்து கே எல் ராகுல், மார்க்கஸ், ஸ்டாய்னிஸ்,…

நடிகர் மரணம்- இபிஎஸ் உருக்கமாக இரங்கல்.

சென்னை ஏப்ரல், 13 நடிகர் அதிமுகவின் நட்சத்திர பேச்சாளர் ஆன அருள்மணி மறைவிற்கு ஈபிஎஸ் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். கட்சி மீதும் கட்சி தலைமை மீதும் விசுவாசம் கொண்டு கட்சி கொள்கைகளை பொதுக்கூட்டங்கள் வாயிலாக மக்களுக்கு எடுத்துரைத்தவர் அருள்மணி. அவரது மறைவு…

ஏப்ரல் 15 முதல் மீன் பிடிக்க தடை.

ராமேஸ்வரம் ஏப்ரல், 13 ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் உள்ளிட்ட மீன்பிடி இடங்களில் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14ம் தேதி வரை மீன் பிடித்தடைக்காலம் அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக கடல் பகுதியில் 60 நாட்களுக்கு மீன்களின் இனப்பெருக்க…

ஷார்ஜாவில் மதுரை பிரியாணி உணவகம் சார்பில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சி

ஐக்கிய அரபு அமீரக ஷார்ஜாவில் செயல்பட்டு வரும் மதுரை பிரியாணி சார்பில் மத நல்லிணக்க இஃப்த்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களாக அன்வர் குரூப் நிறுவனர் அன்வர், துபாய் முத்தமிழ் சங்கம் தலைவர் ஷா, சேர்மன் ராமசந்திரன்,…

கீழக்கரையில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை ஒழிக்க கோரி ஆர்ப்பாட்டம்!

கீழக்கரை ஏப்ரல், 13 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் பெருகி வரும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க வலியுறுத்தி ராமநாதபுரம் தெற்கு மாவட்ட ததஜ சார்பில் கீழக்கரை நகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடந்த 07.04.2024 அன்று…

நீரிழிவு நோயாளிகளுக்கு பிடித்த சிவப்பரிசி இடியாப்பம்.

ஏப்ரல், 12 சிவப்பரிசி இடியாப்பம் சாப்பிடுவதால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றது. உணவு விசயத்தில் பயந்து பயந்து வாழும் சக்கரை நோயாளிகள் கூட சிவப்பரிசி இடியப்பத்தினை அச்சம் இன்றி சாப்பிடலாம். இன்று நாம் கூறும் முறையில் செய்து ருசியுங்கள். தேவையான பொருட்கள்…

டெல்லி -லக்னோ இன்று மோதல்.

லக்னோ ஏப்ரல், 12 LSG,DC அணிகள் இடையே 26 வது ஐபிஎல் போட்டி இன்று இரவு 7:30 மணிக்கு சுழற்பந்துவீச்சாளர்களுக்கு கைகொடுக்கும் லக்னோவில் உள்ள அடல் பிகாரி வாஜ்பாய் மைதானத்தில் நடைபெற உள்ளது. நடப்பு தொடரில் இதுவரை 4 ஆட்டங்களில் 3ல்…