Month: April 2024

2026 தமிழகத்தில் பாஜக ஆட்சி.

சென்னை ஏப்ரல், 12 2026 ல் தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க முயற்சி எடுக்கப்பட்டு வருவதாக அக்கட்சியின் மூத்த தலைவரும், பாதுகாப்பு அமைச்சருமான ராஜராஜின் தெரிவித்துள்ளார் இது குறித்து கூறிய அவர் மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி கணிசமான இடங்களில்…

பாஜக வென்றால் ஒரு வாரத்தில் திமுக ஆட்சி கலைப்பு.

நெல்லை ஏப்ரல், 12 மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி 400 இடங்களில் வெற்றி பெற்றால் ஒரு வாரத்தில் திமுக ஆட்சியை கலைப்பார்கள் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். நெல்லையில் பேசிய அவர் மோடி, மீண்டும்…

ஆட்சிக்கு வந்தால் தமிழர் வைப்பகம் ஏற்படுத்துவேன். சீமான் வாக்குறுதி

நாமக்கல் ஏப்ரல், 12 தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி ஆட்சி பொறுப்புக்கு வந்தால் தமிழர் வைப்பகம்(வங்கி) ஏற்படுத்தப்படும் என்று சீமான் வாக்குறுதி அளித்துள்ளார். நாமக்கலில் பேசிய அவர், பஞ்சாப் நேஷனல் வங்கி, ஆந்திரா வங்கி போல ஏன் தமிழ்நாடு வங்கி என்ற…

ஓபிஎஸ் குறித்து இபிஎஸ் கருத்து.

சென்னை ஏப்ரல், 12 முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் உடன் தனிப்பட்ட கருத்து வேறுபாடு கிடையாது என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்துள்ளார். ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியின்போது ஓபிஎஸ்சும் அவரும் பிரிந்ததற்கான காரணம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு கட்சிக்கு எதிராக ஓபிஎஸ்சின்…

குளிர்விக்கும் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி.

திண்டுக்கல் ஏப்ரல், 12 திண்டுக்கல், கொடைக்கானல், திருவாரூரில் குடவாசல், ஏரவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. இதற்கிடையில் காலை 10 மணி வரை நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை, குமரி, நெல்லை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, அரியலூர், கடலூர்,…

வானதி சீனிவாசன் பிரச்சாரம்.

திருப்பூர் ஏப்ரல், 12 பாரதிய ஜனதா கட்சியை அழிப்போம் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சொல்லச் சொல்ல தமிழ்நாட்டில் தாங்கள் வளர்ந்து கொண்டே தான் இருக்கிறோம். என வானதி சீனிவாசன் கூறியுள்ளார். திருப்பூர் தொகுதி பாரதிய ஜனதா கட்சி…

திருப்பதி கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.

திருமலை ஏப், 12 திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. நேற்று அங்குள்ள வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் இல் உள்ள 29 காம்பார்ட்மெண்டுகளும் கூட்டம் நிரம்பி அரை கிலோமீட்டர் தூரம் வரை பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். இலவச தரிசனத்திற்கு சுமார்…

மலையாள படங்களை வெளியிட மாட்டோம்.

கேரளா ஏப்ரல், 12 மலையாள படங்களை வெளியிடப்போவதில்லை என PVR-INOX திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். கேரள தயாரிப்பாளர் சங்கத்தில் நிறுவப்பட்ட PDC என்ற நிறுவனம் மூலமாகவே, படங்களை வாங்க வேண்டும் என கூறப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த, PVR-INOX திரையரங்கு உரிமையாளர்கள்…

அதிமுக கூட்டணியில் இருந்து தமக விலகல்.

திருவாரூர் ஏப்ரல், 12 மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக தமிழ்நாடு மக்கள் கட்சி அறிவித்துள்ளது. திருவாரூரில் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் சிவராமன், பாஜகவை எதிர்த்து போட்டியிடுவதால் அதிமுக கூட்டணியில் இணைந்தோம். ஆனால் அதிமுகவின் போக்கு…

மூன்றாம் கட்ட தேர்தல் வேட்பு மனு தாக்கல் தொடக்கம்.

சென்னை ஏப்ரல், 12 மூன்றாம் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது. முதல் கட்ட வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19 ல் 102 தொகுதிகளில் நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 26, ல் 94…