சென்னை ஏப்ரல், 12
மூன்றாம் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது. முதல் கட்ட வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19 ல் 102 தொகுதிகளில் நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 26, ல் 94 தொகுதிகளில் நடைபெறுகிறது. மூன்றாம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு இன்று தொடங்கும் நிலையில், மே 7ல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்தியாவில் ஏப்ரல் 19, ஏப்ரல் 26, மே 7, மே 13, மே 20, மே 25, ஜூன் 1 என 7 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.