திருப்பூர் ஏப்ரல், 12
பாரதிய ஜனதா கட்சியை அழிப்போம் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சொல்லச் சொல்ல தமிழ்நாட்டில் தாங்கள் வளர்ந்து கொண்டே தான் இருக்கிறோம். என வானதி சீனிவாசன் கூறியுள்ளார். திருப்பூர் தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் முருகானந்தத்தை ஆதரித்து பிரச்சாரம் செய்த அவர், திருமாவளவன் போன்றவர்கள் பாஜகவை அளிப்போம் என பல ஆண்டுகளாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் யார் யாரை அழைக்கிறார்கள் என்பதை ஜூன் 4-ம் தேதி பார்க்கலாம் என கூறினார்.