Month: April 2024

நடிகர் அருள்மணிகாலமானார்.

சென்னை ஏப்ரல், 12 நடிகர் அருள்மணி (வயது 65) மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அழகி, தென்றல், தாண்டவகோனே உள்ளிட்ட பல்வேறு படங்களில் திறமையான நடிப்பால் மக்கள் மனதில் இடம் பிடித்தார். ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட அவரது உடல்,…

மயிலாடுதுறையிலிருந்து அரியலூருக்கு நகர்ந்த சிறுத்தை.

அரியலூர் ஏப்ரல், 11 மயிலாடுதுறையில் சுற்றி வந்த சிறுத்தை தற்போது அரியலூர் மாவட்டத்தில் நுழைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை வனத்துறையினர் உறுதி செய்துள்ளனர். சமீப காலமாக வன விலங்குகள் மக்கள் குடியிருப்பு பகுதிக்குள் வருவது பெரும் பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது. அந்த வகையில்,…

குழந்தைக்கு பார்வைக் குறைபாடு பிரச்சனைக்கான காரணங்களும்‌ அதற்கான தீர்வுகளும்:

ஏப்ரல், 12 இன்றைய சூழலில் ‘லோ ஐ சைட்’ என்று சொல்லக்கூடிய பார்வை குறைபாடு என்பது குழந்தைகளிடையே பொதுவான பிரச்சினையாக மாறி வருகிறது. விளம்பரம் மோசமான வாழ்வியல் பழக்க வழக்கம், முறையற்ற வகையில் படிப்பது, மிக அதிகமாக டிவி பார்ப்பது அல்லது…

தித்திப்பான வட்டலப்பம்.

ஏப்ரல், 11 ஒரு முறை சாப்பிட்டால் மறக்க முடியாத சுவையை நாவிற்கு தரும் வட்டலப்பத்தை இன்று வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் முட்டை – 10 சர்க்கரை – 2 ஆழாக்கு தேங்காய் –…

காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நமிதா.

கோவை ஏப்ரல், 11 பிரதமர் பங்கேற்ற கூட்டத்தில் பங்கேற்க வந்த நடிகை நமீதாவை காவல்துறையினர் விவிஐபி கேட் வழியாக அனுமதிக்க மறுத்ததால் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பாதிய ஜனதா கட்சி கூட்டத்திற்கு கணவருடன் வந்த அவரை காவல்துறையினர் பொதுமக்கள் செல்லும்…

பிரத்தியானந்தா அபார வெற்றி.

புதுடெல்லி ஏப்ரல், 11 கேண்டிடேட்ஸ் தொடரின் ஆறாவது சுற்றுப் போட்டியில் தமிழக கிராண்ட் மாஸ்டர் பிரக்யானந்தா வெற்றி பெற்றுள்ளார். அஜர்பைஜானைச் சேர்ந்த நிஜாத் அபாசோவுக்கு எதிரான போட்டியில் பிரக்யானந்தா வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கினார். சிறு தவறு கூட செய்யாமல் கவனமுடன்…

டாஸ்மாக் கடையை மூட வைக்க ஈரோடு மக்கள் எடுத்த அதிரடி முடிவு.

ஈரோடு ஏப்ரல், 11 ஈரோடு சூரம்பட்டி திரு.வி.க. வீதியை சேர்ந்த பொதுமக்கள் டாஸ்மாக் கடையை அகற்றாவிட்டால் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக பொதுமக்கள் அறிவித்துள்ளனர். மேலும் இதுதொடர்பாக தங்கள் பகுதியில் அவர்கள் பிளக்ஸ் பேனர் வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகம் மற்றும்…

செல்லூர் ராஜூ தீவிர பிரசாரம்

மதுரை ஏப்ரல், 11 தமிழ்நாட்டில் வரும் 19 ம் தேதி ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. மதுரை லோக்சபா தொகுதியை பொறுத்தவரை திமுக கூட்டணியில் மீண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக வெங்கடேசன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் சரவணன்,…