Month: April 2024

கனிமொழி தேர்தல் பிரச்சாரம்.

விருதுநகர் ஏப்ரல், 11 தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி விருதுநகர் தேசபந்து…

நாகையில் பாஜகவினர் வெடியால் குடிசை வீடுகள் நாசம்.

நாகப்பட்டினம் ஏப்ரல், 11 நாகையில் பாஜகவினர் பிரச்சாரத்தின் போது வைத்த பட்டாசு வெடியால் குடிசை வீடுகள் தீப்பிடித்து எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நாகை கோட்டாட்சியர் அலுவலகம் அருகே பிரச்சாரம் செய்த பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் ரமேஷை வரவேற்று பாஜகவினர் பட்டாசுகளை…

தமிழகத்தில் ரூ.303 கோடி பறிமுதல்.

சென்னை ஏப்ரல், 11 தேர்தலை முன்னிட்டு பறக்கும் படையினர் மேற்கொண்ட சோதனையில் தமிழகத்தில் இதுவரை 303 கோடி பணம் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. இதில் ரொக்கமாக ரூ.1,43,05, 91,000,ரூ.1,21,65,09,000 மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் ரூ.93,43,000 மதிப்பில் போதை பொருட்கள் உட்பட,…

ரமலான் பண்டிகை வரலாறு.

ஏப்ரல், 10 பொதுவாக இந்த 2024 ஆம் ஆண்டில் ரம்ஜான் பண்டிகையானது ஏப்ரல் 11 ம் தேதி வருகின்றது. ரமலான் என்பது இஸ்லாமியர்களின் நாட்காட்டியில் 9 ஆவது மாதமாகும். இஸ்லாமியர்களுக்கு இம்மாதம் ரம்ஜான் மற்றும் ரமலான் என்றும் அழைக்கப்படுகிறது. இப்படி இஸ்லாமியர்களின்…

ரம்ஜான் பொது விடுமுறை.

சென்னை ஏப்ரல், 11 நோன்பு கடமைகளை முடித்து ஈகை பண்பு சிறக்க ரமலான் திருநாளை கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் இனிய ரம்ஜான் வாழ்த்துக்கள். இல்லாதவருக்கு உதவுவதையும், அனைவரிடத்தும் அன்பு செலுத்துவதையும் போதித்து மனித குலத்துக்கு மகத்தான எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் நபியடிகள்…

நோன்பு பெருநாள் குறித்த அறிவிப்பு.

கீழக்கரை ஏப்ரல், 10 ராமநாதபுரம் மாவட்டம் அரசு ஹாஜி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 9ம் தேதி மாலை பிறை தென்படாததால் நாளை நோன்பு நாட்கள் நிறைவடைந்து, நாளை மறுநாள் 11-ம் தேதி வியாழக்கிழமை முதல் பிறை என்று தெரிவிக்கப்படுகிறது. மேலும் 11…

மருத்துவ குணங்களை கொண்ட மருதாணி!

ஏப்ரல், 10 மருதாணியின் முழுத்தாவரமும் மருத்துவ பயன் உடையவையாகும். இவற்றின் இலைகள், பட்டை, மலர், கனிகள் போன்றவை மருத்துவ பயன்களை கொண்டது. மருதாணி இலையை கைகளில் வைப்பதால் பல்வேறு பயன்கள் கிடைகின்றன. மருதாணி இலைகள் தசை இறுக்கும் தன்மை கொண்டது. அதிக…

வளரும் பிள்ளைகளுக்கு ஆரோக்கியமான ஸ்நாக்ஸ்:

ஏப்ரல், 10 குழந்தைகள் குறுநடை போடும் வயதில் அவர்கள் வளர்ச்சி விகிதம் வேகமாக இருக்கும். இது அவர்களுக்கு பசியை உண்டாக்கலாம். ஆரோக்கியமற்ற தின்பண்டங்களை சாப்பிட அனுமதிக்காத அம்மாக்களுக்காக குழந்தைகளுக்கு அளிக்க வேண்டிய சுவையான ரெசிபிகள் இங்கு பார்க்கலாம். பழங்களில் வைட்டமின்கள் தாதுக்கள்…