கீழக்கரை ஏப்ரல், 10
ராமநாதபுரம் மாவட்டம் அரசு ஹாஜி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 9ம் தேதி மாலை பிறை தென்படாததால் நாளை நோன்பு நாட்கள் நிறைவடைந்து, நாளை மறுநாள் 11-ம் தேதி வியாழக்கிழமை முதல் பிறை என்று தெரிவிக்கப்படுகிறது.
மேலும் 11 -ம் தேதி வியாழக்கிழமை அன்று ரம்ஜான் நோன்பு பெருநாளாக கொண்டாடப்படும் என இஸ்லாமிய பெருமக்களுக்கு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.