Month: April 2024

சர்வதேச படத்திலிருந்து விலகிய சுருதிஹாசன்.

சென்னை ஏப்ரல், 10 ஹாலிவுட் இயக்குனர் பிலிப் ஜான் இயக்கும் சென்னை ஸ்டோரி என்ற சர்வதேச படத்தில் நடிக்க நடிகை ஸ்ருதிஹாசன் ஒப்பந்தமாகி இருந்தார். அரேஞ்ச்மெண்ட்ஸ் ஆஃப் லவ் என்ற நாவலின் அடிப்படையில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்க இருந்தது.…

வேலூர், நீலகிரியில் பிரதமர் மோடி இன்று பரப்புரை.

வேலூர் ஏப்ரல், 10 பிரதமர் மோடி சென்னையில் நேற்று மாலை ரோடு ஷோவில் பங்கேற்று பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். தொடர்ந்து கிண்டி ஆளுநர் மாளிகையில் தங்கிய அவர் இன்று காலை வேலூர் செல்கிறார். அங்கு புதிய…

ரூபாய் ஆயிரம் மகளிர் உரிமைத் தொகை நிறுத்த வாய்ப்பு.

விழுப்புரம் ஏப்ரல், 10 பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தால் மகளிர் உரிமைத் தொகை நிறுத்தப்பட வாய்ப்புள்ளதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். தேர்தல் பரப்புரையில் பேசிய அவர் மகளிர் உரிமைத்தொகை, 100 நாள் வேலைத்திட்டம் ஆகியவை பாஜகவிற்கு பிடிக்கவில்லை மீண்டும் பாஜாக வென்றால் அந்த…

தேர்தல் ஆணையருக்கு தீவிரவாத அமைப்பு மிரட்டல்.

புதுடெல்லி ஏப்ரல், 10 CEC ராஜ்குமாருக்கு காலிஸ்தான் ஆதரவு அமைப்பு கொலை மிரட்டல் வெடித்துள்ளது. அவரின் செல் எண்ணுக்கு மிரட்டல் விடுத்து காலிஸ்தான ஆதரவு தீவிரவாத அமைப்பு குரல் பதிவு அனுப்பியுள்ளது. அவருக்கு வழங்கப்பட்ட காவல்துறை பாதுகாப்புக்கு பதிலாக இசட்பிரிவு பாதுகாப்பு…

திமுக கூட்டணிக்கே எனது ஓட்டு இயக்குனர் ரவிக்குமார்.

சென்னை ஏப்ரல், 10 அயலான் பட இயக்குனர் ரவிக்குமார் திமுக தலைமையிலான கூட்டணிக்கு எனது வாக்கு என்று வெளிப்படையாக அறிவித்துள்ளார். சினிமாவில் அரசியல் சாராத ஒருவர் இது போன்ற வெளிப்படையாக அறிவித்தது பெரும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக திண்டுக்கல் மற்றும் மதுரை…

ஆர்.எம். வீ மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்.

சென்னை ஏப்ரல், 10 ஆர்.எம். வீரப்பன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார் அவரின் மறைவு வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ள பிரதமர் மோடி பொது வாழ்விற்காகவும், எம்ஜிஆரின் கொள்கையை பிரபலப்படுத்தியதற்காகவும் அவர் என்றும் நினைவு கூறப்படுவார் என தெரிவித்தார். மேலும் திரையுலகிலும்,…

தோனியின் புதிய சாதனை.

சென்னை ஏப்ரல், 10 கடந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் தோனி புதிய சாதனை படைத்திருக்கிறார். இதுவரை மொத்தம் 28 ஐபிஎல் போட்டிகளில் அணியை வெற்றிப்பாதைக்கு தோனி அழைத்துச் சென்றிருக்கிறார். அதாவது கடைசி பந்து வரை ஆட்டமிழக்காமல் இருந்திருக்கிறார். இந்த சாதனையின்…

கீழக்கரையில் சஹர் நேர உணவு விருந்து!

கீழக்கரை ஏப்ரல், 9 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் சேரான் தெரு நண்பர்கள் இணைந்து ஒவ்வொரு வருடமும் ரமலான் மாதத்தில் ஒருநாள் மட்டும் நோன்பு வைக்கும் மக்களுக்கு சஹர் நேர உணவு விருந்து நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர். இவ்வாண்டும் அதே இன்று அதிகாலை…

ரஷ்ய இராணுவம் வெளியேற அமெரிக்கா வலியுறுத்தல்.

ரஷ்யா ஏப்ரல், 9 ஜபோரிஜியா அணுமின் நிலையத்திலிருந்து ரஷ்யா தனது ராணுவத்தை திரும்ப பெற வேண்டுமென அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள ஐரோப்பிய கண்டத்தின் மிகப்பெரிய அணுமின் நிலையம் இது. உக்கிரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியிருப்பது பதற்றத்தை அதிகரித்தது. உக்கிரைன்…

புதிய அறக்கட்டளையை தொடங்கிய சென்னை ஐஐடி.

சென்னை ஏப்ரல், 9 இந்தியாவில் உருவாகும் புதிய தொழில்நுட்பங்களை உலக அளவில் கொண்டு சேர்க்க புதிய ஆராய்ச்சி அறக்கட்டளை ஒன்றை சென்னை ஐஐடி தொடங்கியுள்ளது. இந்த அறக்கட்டளையின் சிஇஓவாக வணிக மேலாண்மை மற்றும் தொழில்நுட்ப நிபுணர் திருமலை மாதவ நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார்.…