சென்னை ஏப்ரல், 10
ஆர்.எம். வீரப்பன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார் அவரின் மறைவு வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ள பிரதமர் மோடி பொது வாழ்விற்காகவும், எம்ஜிஆரின் கொள்கையை பிரபலப்படுத்தியதற்காகவும் அவர் என்றும் நினைவு கூறப்படுவார் என தெரிவித்தார். மேலும் திரையுலகிலும், அரசியலிலும் சிறப்பாக பணியாற்றி அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அவர் தெரிவித்துள்ளார்.