சென்னை ஏப்ரல், 10
அயலான் பட இயக்குனர் ரவிக்குமார் திமுக தலைமையிலான கூட்டணிக்கு எனது வாக்கு என்று வெளிப்படையாக அறிவித்துள்ளார். சினிமாவில் அரசியல் சாராத ஒருவர் இது போன்ற வெளிப்படையாக அறிவித்தது பெரும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக திண்டுக்கல் மற்றும் மதுரை சிபிஎம் வேட்பாளர்களான வெங்கடேசன், சச்சினானந்தம் ஆகியோரின் புகைப்படத்தை பதிவிட்டு தனது ஆதரவை அவர் தெரிவித்துள்ளார்.