Month: April 2024

ஜடேஜாவுக்கு ஆட்டநாயகன் விருது.

சென்னை ஏப்ரல், 9 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ஜடேஜாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டுள்ளது. சிறப்பாக பந்துவீசிய அவர் நான்கு ஓவர்களில் 18 ரன்கள் மட்டும் கொடுத்து முக்கிய பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை…

குதிரை ஏற்ற பயிற்சியில் நடிகர் சூர்யா.

சென்னை ஏப்ரல், 9 கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்க உள்ளது. சுமார் இரண்டரை வருட பேச்சுவார்த்தைக்கு பிறகு முடிவான இப்படம் முற்றிலும் மாறுபட்ட கதை களத்தில் உருவாக உள்ளது. இப்படத்திற்காக சூர்யா குதிரை…

திமுகவிற்கு வணிகர் சங்கங்கள் ஆதரவு.

சென்னை ஏப்ரல், 9 வணிகர் சங்கங்கள் பேரமைப்பின் தலைவர் விக்ரமராஜா மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ஏப்ரல் 19ல் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திமுக மற்றும் அதிமுகவிற்கு பல அமைப்புகள் ஆதரவு தெரிவித்த வருகின்றன. அந்த வகையில்…

உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் அருமருந்து.

ஏப்ரல், 9 உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும் அருமருந்தாக பூண்டு உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தினமும் பூண்டை ஏதாவது ஒரு வகையில் உணவில் உண்டு வந்தால் அது ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது உயர் ரத்த அழுத்த நோயாளிகள் எடுத்துக் கொள்ளும் மாத்திரையின்…

தமிழ்நாட்டில் அரசியல் மாற்றம் நிகழும்.

சென்னை ஏப்ரல், 9 தமிழ்நாட்டில் அரசியல் மாற்றத்தை எதிர்பார்ப்பதாக நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்‌. தமிழக அரசு மத்திய அரசு நிதி தரவில்லை என்ற குற்றச்சாட்டை வைக்கிறது‌ ஆனால் நிதி ஆதாரத்தை பெருக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டிய அவர்,…

அருணாச்சல் விவகாரத்தில் மோடி கருத்து.

புதுடெல்லி ஏப்ரல், 9 அருணாச்சலப்பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியே என மோடி தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக நாளிதழ் ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில், இந்தியாவில் பிரிக்க முடியாத ஒரு அங்கமாக அருணாச்சல் எப்போதுமே இருந்து வருவதாக தெரிவித்த அவர், அங்கு…

பாமக தலைவர் அன்புமணி வாக்கு சேகரிப்பு.

தர்மபுரி ஏப்ரல், 9 அதிமுகவுக்கும், திமுகவிற்கும் மாறி மாறி வாக்களித்தது போதும் என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். தர்மபுரியில் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் சௌமியா அன்புமணியை ஆதரித்து வாக்கு சேகரித்த அவர், எங்கே பெண்களுக்கு பிரச்சனை என்றாலும் என்னை…

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் கிடைக்குமா?

புது டெல்லி ஏப்ரல், 9 மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை கைது நடவடிக்கை எதிர்த்து கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது. மார்ச் 21-ல் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு…

வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்பு.

கடலூர் ஏப்ரல், 9 கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலாரின் சத்திய ஞான சபையின் தர்மசாலையும் உள்ளது. இங்கு மாதம் தோறும் பூச நட்சத்திர நாளில் ஆறு திரை நீக்கி ஜோதி தரிசனமும் ஆண்டுதோறும் தை மாதம் 7 திரை நீக்கி ஜோதி…